பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nerve, autonomic

727

nettle rash


nerve, autonomic : ஆள்நரம்பு.

nerve, centre : நரம்பு மையம்.

nerve, knot : நரம்புதிரள்.

nerve, cranial : தலை நரம்பு .

nerve, efferent : இயல் நரம்பு .

nerve, motor : இயக்க நரம்பு .

nerve, parasympathetic : சீரமை நரமபு.

nerve, peripheral : புற நரம்பு .

nerve, sensory : உணர் நரம்பு .

nerve setur : நரம்புத் தையல்.

nerves : நரம்புணர்வு நிலை.

nervine : நரம்பூக்க மருந்து.

nervous : நரம்பு சார்ந்த; நரம்பிய; பதைப்பு : நரம்புகள் நிறைந்த நரம்புணர்வைப் பாதிக்கின்ற மென்மையான நரம்புகளையுடைய, நரம்புக் கோளாறுடைய.

nervousness : பதைபதைப்பு; பதற்றம் : எளிதில் மனஉளைச்சலும் எரிச்சலும் எற்படும் நிலை.

nervous system : நரம்பு மண்டலம் : நரம்புகளின் அமைப்பு.

nesidioblastosis : மிகையணு வளர்ச்சி : நீரிழிவு நோயுடன் தொடர்புடைய மிகையணு வளர்ச்சி உண்டாக்கும் உயிரணுத் திரட்சி.

nest : உயிரணுத்திரட்சி; கூடு : பறவையின் கூடுபோல் காணப்படும் உயிரணுக்களின் ஒருசிறிய திரட்சி.

nest cell : அணுக்கூடு.

nested nails : எலும்பு உட்புழை ஆணி : நீண்ட எலும்புகளின் உட்புழையில் இருபக்கமும் உள்ள ஓர் இணை ஆணிகள்.

net : இழைம வலை : ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள இழைமங்களின் வலைப் பின்னல் போன்ற அமைப்பு.

net reproduction rate of one NRR : நிகர இனப்பெருக்க விகிதம் : ஒரு தாயின் இனப்பெருக்க காலத்திற்குள் ஒரு வாழும் மகள் மூலம் தாயை மாற்றாக்கம் செய்தல்.

Nethraprin D span : நெத்ராப்ரின் டோஸ்பான் : இணைப்பு நோயில் (ஆஸ்த்மா) பயன்படும் மூச்சுக் குழாய் அடைப்பு நீக்க மருந்தின் வணிகப் பெயர்.

netilmycin : நெட்டில்மைசின் : ஜென்டாமைசினை எதிர்க்கக் கூடிய உயிரிகள் மீது செயற்படக்கூடிய அமினோ கிளைக் கோசைடுகள்.

nettle rash : காஞ்சொறி : ஒரு பொதுவான களைச் செடியான காஞ்சொறி முத்துக்களால் ஏற்படும் தடிப்புச் சொறி வேதனை.