பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neuropathic...

733

neuropsychiatry


neuropathic arthropathy : திரிபு மூட்டு : பெரிதும் திரிபடைந்த மூட்டுகள். இதனை சார்க் கோட் மூட்டு என்றும் கூறுவர்.

neuropathist : நரம்பியல் வல்லுநர்.

neuropathology : நரம்பு நோயியல் : நரம்பு மண்டலம் தொடர்பான நோய்கள் பற்றிய மருத்துவத் துறை.

neuropathy : நரம்புக் கோளாறு : இயல்பு மீறிய நரம்புக் கோளாறு.

neuropathy, alcoholic : மதுவிய நரம்புக் கோளாறு.

neuropathy, diabetic : நீரிழிவு நரம்புக் கோளாறு.

neur, physicion : நரம்பியல் மருத்துவர்.

neuro-physiology : நரம்பியல் : நரம்பு மண்டலம் குறித்த உடலியல்.

neuropraxia : நரம்பிலுத்தல்.

neuroptic : மையநரம்பு-கண் சார்ந்த : மையநரம்பு மண்டலம் மற்றும் கண் தொடர்புடைய.

neuroplegia : நரம்பு வாதம் : நோய், நரம்பு அல்லது நரம்பு மண்டல மருந்துகளின் விளைவு காரணமாக உண்டாகும் நரம்பு வாதம்.

neuropore : நரம்புக் குழாய்த் திறப்பு : கருமுளை வளர்ச்சியின் தொடக்கநிலையில் நரம்புக்குழாயின் ஒவ்வொரு முனையிலும் உள்ள திறப்பு.

neuropraxis : நரம்புக் கடத்தல் இடையீடு : நரம்பணு உடையாத வாறு நரம்புக்கடத்தலில் ஏற்படும் இடையீடு.

neuropeptides : மூளை சுரப்பு நீர் : மூளையில் தொடர்ச்சியாகச் சுரக்கும் வேதியியல் பொருள். இது மனப்போக்குகளுக்கும், மனநிலைமைகளுக்கும் காரணமானது என இப்போது கருதப்படுகிறது.

neuropharmacology : நரம்பு மருந்தியல் : நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்துகள் பற்றி ஆராயும் மருந்துப் பொருளியலின் ஒரு பிரிவு.

neuro-physiology : நரம்பு மண்டல இயக்கவியல் : நரம்பு மண்டலம் பற்றிய உடலமைப்பு இயல்.

neuroplasticity : நரம்பு இயக்காற்றல் : நரம்பு உயிரணுக்கள் மறு உயிர்ப்புப் பெறுவதற்கான திறன்.

neuroplasty : நரம்பு அறுவை மருத்துவம்; நரம்பமைப்பு : நரம் புகளில் செய்யப்படும் அறுவை மருத்துவம்.

neuropsychiatry : நரம்பு உளவியல் மருத்துவம்; நரம்பு மருத்துவம் : நரம்பியலையும் உளவியல்