பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/954

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ribs

953

rice water stool


ribs: விலா எலும்புகள் : மார்புக் இணை எலும்புகளைக்கூட்டெலும்புகள். இவை 12 விலா எலும்புகள் கொண்டவை. மேலேயுள்ள ஏழு இணை எலும்புகள், மார்பெலும்புடன் இணைந்து உள்ளன. எஞ்சிய 5 இணை எலும்பு கள் போலி விலா எலும்புகள்; இவற்றில் மூன்று இணைகள் மார்பெலும்புடன் இணைந்திருக்கவில்லை. ஆனால், குருத்தெலும்புகள் மூலம் பிணைந்துள்ளன. கீழே உள்ள கடைசி இரு இணைகள் மிதக்கும் விலா எலும்பு களாகும்.

rice bodies : அரிசியுருப் பொருட்கள் : ருமட்டாய்டு மூட்டழற்சி, லூப்பஸ் எரித்திமட்டோசிஸ், கீழ் மூட்டழற்சி மற்றும் உயவுக் குருத்தெலும்பாக்க நோயாளிகளின் மூட்டுகளில் உருவாகும். கொல்லஜீன் எனும் நார்ப் புரத்தாலான நீண்டு தடித்து நீள்வட்ட அல்ல வட்ட வடிவிலான அரிசி போன்ற திரள்கள்.

rice water stool : அரிசிக் குருணைக் கழிச்சல்; நீராக மலம் : வாந்தி பேதியின் போது (காலரா) அரிசிக் குருணைபோல் மலங் கழிதல். குடலின் புற