saccharoid
963
Sacral vertebra
லேக்டோஸ் சர்க்கரை மிக அதிகமாக சுரப்பது.
saccharoid : சர்க்கரை போன்ற பொருள் : சர்க்கரையை ஒத்த சிறு மணித் திரளான பொருள்.
saccharolytic : சர்க்கரைச் சிதைப்பான்; சர்க்கரை முறி : கார்போ ஹைட்ரேட்டுகளைச் (சர்க்கரை) சிதைக்கும் திறனுடைய பொருள்.
sacchromyces : சர்க்கரை நொதி : சர்க்கரையை நொதிக்கச் செய்யும் நொதிப் பொருள் (ஈஸ்ட்). ரொட்டி நொதி, சாராய நொதி ஆகியவையும் இதில் அடங்கும்.
sacchoropine : சேக்கரோபைன் : லைசினின் வளர்சிதை மாற்றத்தில் இடையில் உண்டாவது.
sacchorose : கரும்பு வெல்லம் : கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக் கப்படும் வெல்லம் (சுக்ரோஸ்).
saccharum : சேக்கரம் : சர்க்கரை.
sacculation : பைபோல் உப்புதல்; பையறை; நுண் பையாக்கம் : பல சிறு பைகள் தோன்றி உப்புதல்.
saccule : சிறுபை; நுண்பை; நுண்ணிய பை.
sacculocohlear : நுண்பைநத்தை எலும்பு சார் : காதின் நுண்பை மற்றும் நத்தை எலும்பு பற்றியது.
sacculotomy : நுண்பைத் துளைப்பு : உள்நிணநீர்வீக்கத்தை போக்க செவிநுண்பையில் துளையிடல்.
SACE : எஸ்ஏசிஈ : குருதி நீர ஆஞ்சியோடென்சின் மாற்றும் நொதிக்கு சுருக்கப்பெயர்.
sacrat : புனித எலும்பு சார்ந்த; திரிக : புனித எலும்பு எனப்படும் இடுப்புக்குழியின் இணைப்பெலும்பு தொடர்பான.
sacralgia : திரிகவலி : திரிக எலும்பில் வலி.
sacralisation : திரிகமாதல் : ஐந்தாவது கீழ்முதுகு முள்ளெலும்பு திரிக எலும்புடன் ஒட்டியிணைதல்.
sacral vertebra : புனித எலும்பு : இடுப்புக் குழி இணைப்பு