பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மர இனப் பெயர்கள்

யானை-குதிரை-கழுதை முயல்-புலி-எலி-மயில்-கிளி. தேள் ஆகியவற்றின் கால்-காலடி-குளம்பு - குளம்படிவால்-மூக்கு - நாக்கு - செவி - கொம்பு - முகம் -நகம்கொடுக்கு ஆகிய உறுப்புக்களை ஒத்திருக்கும் மர இனப் பெயர்கள் பின்னும், அவற்றின் ஒப்புமைப் பெயர்கள் முன்னுமாக ஒரளவு தரப்படும். அவை:

ஆடு

ஆட்டுச் செவி=ஆடு தீண்டாப்பாலை (சா. சி. பி.) ஆட்டுச் செவிக்கள்ளி=கரித்திராக் கள்ளி (சி. வை. அ.) ஆட்டுக் கொம்பொதி=ஆத்துக்கொம்பு ஒதியமரம்

(சா. சி. பி.) மேடகக் கோடு=ஆட்டுக்கோட்டுப் பாலை (கோடு= கொம்பு) (சா.)

மாடு

மாட்டுக் குளம்படி=ஆத கோகம் (சா.) ஆவின் குளம்படி = ஒருவகைப் பச்சிலை (சா.) மாட்டுக் குளம்படிக் கொடி= சாகடக் கொடி (சி.) எருமை நாக்கு-எருமைநாக்குக் கள்ளி (சா.) எருமை நாக்குப் பூண்டு=நாற்காலிப் பூண்டு (சி.) எருமை நாக்குச்செடி=இலவதீதச் செடி (சி.)

மான்

மான் குளம்படிக்கொடி=செங்குளம்படிக் கொடி (சி.) மான் குளம்படிச்செடி -மான் மாதவச்செடி (சி.) மான் செவிக்கள்ளி=ஆதி விராகக் கள்ளி (சி.)

|UIT6)60s

யானைக்கால் சுவடிக் கொடி=ஆத்தினிச் சுவடிக்

கொடி (சி.)