பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 மர இனப் பெயர்கள்

எலிச் செவிக் கள்ளி = ஒரு வகைக் கள்ளி (சா) வெள்ளெலிச் செவிச் செடி = கத்தரி மணியன் (சி) சிவப்பெலிச் செவிக்கீரை = நாகதோரணிக் கீரை (சி) கருப்பெலிச் செவிக் கீரை = இருப்பகக் கீரை (சி) சிறு எலிச் செவிக் கீரை = ஒரு கீரை வகை (சி) எலிக்காது = எலிக் காதிலை (சா) எலிக் கால் = ஒரு பூடு வகை (சா)

மயில்

மயில் காலடிப் பூண்டு = சிக்காலடிப் பூண்டு (சி)

கிளி

கிளி முகன் = கற்றாழை (சா); கிளி மூக்கு = கிளி மூக்கு மாங்காய் (சா)

தேள்

தேள் கொடுக்குச் செடி = நக்கரிச் செடி (சி) இவ்வாறு இன்னும் பல்வேறு ஒப்புமைப் பெயர்கள் இடப் பட்டுள்ளன.