பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 169

உப்பைத் திரிச்சி = கட்டுக்கொடி

உபரசத்தைத் தயில மாக்கி = சின்னாருகைக்கொடி உருக்குதனைப் பற்ப மாக்கி = கிளுவை (மரம்) உருக்குமித்திரன் = (எஃகின் நண்பன்) வெள்ளையாமணக்கு

(செடிவகை) உலோக பந்தனி = (உலோகத்தைக் கட்டுவது) மான் செவிக்கள்ளி (செடி) கந்தகச் சத்துரு = ஆலமரம் கல்லுப்பை உறுதியாக்கி = புனம் புளி

கல்லெல்லாம் சத்தாக்கி = பேய்த் தும்பை (செடி) காயத்தைச் செம்பாக்கி=செந்திராய் (கீரைவகை)

காயத்தைப் பவளமாக்கி=செந்திராய் 9 x காயத்தை வேதிச்சி= கருநொச்சி (மரம்) காரிகத்தைப் (காவிக்கல்லைப்) போக்கு மூலி=காரிகமுலி சாரத்தைக் (நவச்சாரத்தைக்) கட்டி=காட்டுத்துளசி

(செடி) சாரத்தைச் சாகப் பண்ணி=செவ்வறளி (மரவகை) சாரத்தைத் தமனியம் (பொன்) ஆக்கி=வன மிரட்டி சாறுதனில் நாகம் (துத்தநாகம்) கட்டி = செம்பருத்தி (செடி) குதத்தை (பாதரசம்) சணத்தில் கட்டி (வேம்பு-மரம்).

செம்பின் ஊறல் போக்கி = காட்டுக் கருணை (செடி)

செம்புக்குள் காரீயம் கட்டி=திராய் (கீரைவகை) செம்பு சுத்தியாக்கி = பேய்க் குமட்டி (கொடிவகை) செம்பைக் குருவாய்ப் (பொன்னாய்ப்) பண்ணி=(மரவகை)

கல்லறளி. (குரு என்னும் வியாழனுக்குப் பொன் என்னும் பெயரும் உண்டு)