பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுக்க வடிவ விளக்கம் (Abbreviation)

அ. கு. பா. - அகத்தியர் குண பாடம்

இ. சா. - இலக்கியச் சான்று

சங் - அக - சங்கத்து அகராதி

சா. சி. பி. அ. - சாம்பசிவம் பிள்ளையின் தமிழ்-ஆங்கில அகர முதலி

சி. வை. அ. - சித்த வைத்திய அகராதி

த. பே. அ. - சென்னைப் பல்கலைக் கழகத்

தமிழ்ப் பேரகராதி

தே. கு. பா. - தேரையர் குண பாடம்

தே. வெண்பா - தேரையர் வெண்பா

தை. வ. ச. - தைல. தைல வருக்கச் சருக்கம்

பொ. ப. நூ. - முருகேச முதலியாரின்

பொருட் பண்பு நூல்

மூ. வை. அ. - மூலிகை வைத்திய அகராதி

யாழ். அ. - யாழ்ப்பாணத்து மானிப்பா யகராதி. வை. ம. அ. - மலை - வைத்திய மலை அகராதி

ஜூபிலி; ஜூ. த. அ. - ஜூபிலி தமிழ்ப் பேரகராதி