பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*16 மர இனப் 4ళ : இல்லே ஆராய்ச்சி. சித்த மருத்துவம்-வீட்டு மருத்துவம், ப்துைறை அறிவியல் ஆய்வு, பலதுறைப் பொது அறிவுக் Eడd, புரான - வரலாற்றுச் செய்திகள், நிலவியல், வைத்துப் படித்து இன்புறும் பொழுதுபோக்குக் கூறுகள் - இன்ன பிறவாம். 7.1 பெயர்களும் நூல்களும் இந்நூற்பெயர்கள் பின்வரும் நூல்களிலிருந்து பெறப் பட்டவையாகும். அந்நூல்களாவன: திவாகரம்-பிங்கலம் - சூடாமணி - ஆசிரியம் - கயாதரம் அரும்பொருள் விளக்கம் - நாமதீபம் - முதலிய நிகண்டுகள், அமுத சாகரம், அகத்தியர் நூல்கள் - நிகண்டுகள், போகர் நிகண்டுகள், தேரன்வெண்பா, தேரையர் குணபாடம், மூலிகை வைத்திய அகராதி, சித்தவைத்திய அகராதி, வைத்திய மலை அகராதி, தைல வருக்கச் சுருக்கம், பதார்த்த குண சிந்தாமணி, பதார்த்த குண அரும்பொருள் விளக்கம். சாம்பசிவம் பிள்ளை தமிழ் ஆங்கில அகர முதலி, கழகத் தமிழ்ப் பேரகராதி (லெக்சிகன்), தமிழ்க் கலைக் களஞ்சியம், ஜூபிலி தமிழ்ப் பேரகராதி, முருகேச முதலியாரின் பொருட் பண்பு நூல், முஸ்சே-துய்புய் ஆகியோரின் பிரெஞ்சு - தமிழ் அகர முதலி-முதலியனவாம். உலக வழக்குப் பெயர்கள் ஒருசிலவும் இடம்பெற்றிருக்கும். சங்கத்து அகராதி, சென்னைப் பல்கலைக் 8. நூல் அமைப்பு 8. 1 வடமொழிப் பெயர்கள் வடபொழிப் பெயர்கட்கும் பெயர்க்காரன தரப்பெற்றுள்ளது. தமிழிலக்கியங்களில் பெயர்களின் ஆட்சி மிகுதியாயிருப்பதால், أنثى 1 في فبقي வி ள க் க ம் வடமொழிப் à பெயர்வைப்புக் கலை 17 அப்பெயர்கட்குப் பொருள் புரிந்தால்தான். தமிழ்ப் பாடல் களின் கருத்தைத் தெளிவாய் உணர முடியும். 8.2 முறைவைப்பு பயனால் பெற்ற பெயர்கள், வடிவால் பெற்ற பெயர்கள், சார்பால் பெற்ற பெயர்கள்-முதலிய தலைப்புகள் இட்டுப் பெயர்க்காரண செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறைவைப்பு எல்லாக் கட்டுரைகளிலும் ஒரே மாதிரியாயிராது. குறிப்பிட்ட மர இனத்துக்குக் கொடுக்கப் படும் கவர்ச்சியான தலைப்புப் பெயர் எதனால் அப்பெயர் பெற்றதோ - அந்தப் பெயர்க் காரணத்தை உடைய மற்ற பெயர்கள் முதலில் இடம் பெறும். அடுத்த-அடுத்த பெயர்க் காரண வகைகள், தலைப்பெயரின் இன்றியமையாமைக்கு ஏற்பவும், பெயர்க் காரண வகையின் இயல்புக்கு ஏற்பவும் நூலுள் புகுந்து பார்த் விளக்கம் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். தாலேயே இக்கருத்து விளங்கும். 8.3 இலக்கிய மேற்கோள் இலக்கிய மேற்கோள்கள் கழகக் (சங்கக்) காலந்தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரை வெளியான இலக்கியஇலக்கண நூல்களிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளன. திரும்பத் திரும்பப் பற்றி மட்டுமே படித்துக் கொண்டிருந்தால் அலுப்பு ஏற்படும் என்பதற்காக, சில பகுதிகளில், இடையிடையே இலக்கிய நயமும் தொடர்புடைய வேறு சில துணைச் செய்திகளும் இடம் பெற்றிருக்கும். பெயர்க்காரணங்களைப் 9. மறு ஆய்வு இக்கட்டுரை நூலில், அகச்சான்று - மேற்கோள்களுடன் தரப்பட்டிருக்கும். பெரும்பாலான செய்திகள் தக்க சில