பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப்

  • கற்பும் கடம் பூண்டு கடப்பா டாற்றும்

முல்லைத் தினைைைட சொல்லுங் காலை இறைவப் பிரிய இல்லிருந் தாற்றி" (1)

  • வன்னில மருதமும் தொன்னில முல்லையும்

துன்னருங் எற்பொடு தோன்றும் தொடர்ந்தே'(4) என்னும் நூற்பாப் பகுதிகளும் உணரத்தக்கன . கோவலனைப் பிரிந்த கண்ணகி இல்லத்தில் ஆற்றி யிருல்தமையால்தான், அவளை,

  • கற்புல் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது

பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்' (சிலம்பு- 15-: 143, 144) சிலம்புத் தொடரே, பின்பு வீர சோழியத்தில் இடம் பெற்றிருப்பது காண்க. 2. இலக்கியங்களில் கற்பு முல்லை: மேலே இது காறும் கூறியவற்றால், முல்லை என்றதும், முல்லைத் திணையும், காடும் காடு சார்ந்ததுமான நிலமும், கார்ப்பருவமுய மாலைப் பொழுதும், முல்லை மலர்க் கொடியும்.தலைவனைப் பிரிந்த தலைவி இல்லத்தில் ஆற்றி யிருத்தலும் நினைவுக்கு வரலாம். இவற்றுள் சிலவற்றை முல்லை என்னும் சொல் குறிப்பதை ஆகுபெயர் எனலாம். முல்லை மலர்க்கொடி கார்காலத்தில் செழித்து வளரக் கூடியது. இருட்டிக் கொண்டிருக்கிற அந்தி மாலையில் மலர்வது. வேறு முல்லைக் கொடிகளின் வண்டுகளின் வாயிலாகப் பிற மகரந்தச் சேர்க்கை பெறு வதற்காகவே, முல்லை மலர் வெண்மையாக இருக்கிறது. !ே மலர்களிலிருந்து | f s

எனக் கவுந்தியடிகள் வாயிலாக இளங்கோவடிகள் சிறப்பித்ே - துக் கூறியுள்ளார் போலும். 'கற்புக் கடம் பூண்ட' என்னும் 25 பெயர்வைப்புக் கலை இருட்டில் வெண்மையாக இருந்தால்தானே. முல்லை மலர் { QfᎢ©ó☾a) இருப்பது வண்டுகட்குத் தெரியும். இதற்காகவே, விருளில் மலரும் முல்லைக்கு இயற்கை வெண்மையைத் தந்துள்ளது. இதனை இயற்கையின் தேர்வு (Selection of Nature)" ar gör jrf. சிறுபாணாற்றுப்படை: முல்லை சான்ற முல்லையம் புறவின் (169) (நச்சினார்க்கினியர் உரை: 'கணவன் கூறிய சொற் பிழையாது இல்லிருந்து நல்லறஞ் செய்து ஆற்றியிருந்த தன்மை யமைந்த முல்லைக்கொடி படர்ந்த காட்டிடத்து') மதுரைக்காஞ்சி: 德 领 முல்லை சான்ற புறவணிந்து ஒருசார்' (225) (கச்சர் உரை : 'இருத்தலாகிய உரிப்பொருள் அமைந்த காடு சூழ்ந்து ஒரு பக்கம்....') முல்லைக்கொடி மேற்கூறிய சான்றுகளால், காடும் காடு காட்டில் மிகுதியாக வளரும்; அதனால், சார்ந்த இடமும் முல்லை நிலம் எனப்பட்டன-என்பதை அறியலாம். முல்லை கார் காலத்தில் செழிப்பாய் வளரும்; மாலையில் மலரும் என்பதற்கு உரிய அகச் சான்றுகள் சில அகச் வருமாறு: குறுந்தொகை: ' மழை விளையாடும் குன்றுசேர் சிறுகுடிக் கறவை கன்றுவயிற் படரப் புறவிற் பாசிலை முல்லை ஆசில் வான்பூ....' (108) பெயல்புறங் தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்கு எயிறாக நகுமே தோழி கறுந்தண் காரே' (126)