பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - மர இனப் " தனியோர் இரங்கும் பனிகடர் மாலைப் பல்லான் கோவலர் கண்ணிச் சொல்லுப வன்ன முல்லைமென் முகையே’’ (358) இப்பாடல் பகுதிகளால், மழை விளையாடும் கார் காலத்தில், மந்தையிலிருந்து பசு கன்றை நினைந்து வீடு நோக்கிவரும் மாலைப் போழ்தில் முல்லை மலரும் என்னும் செய்கி தெளிவு. தலைவனைப் பிரிந்த தலைவி விட்டில் ஆற்றியிருத் தலும் வீட்டில் முல்லைக்கொடி வளர்த்தலும் முல்லை மலர் சூடிக் கொள்ளலும் கற்புடைமையின் சிறந்த அறிகுறியாம். இதற்கு உரிய அகச் சான்றுகள் சில வருமாறு: குறுந்தொகை: ' விளங்கு நகர் அடங்கிய கற்பின்ாலங்கேழ் அரிவை' 338 மனைமரத்து, எல்லுறு மெளவல் காறும் பல்லிருங் கூந்தல் யாரளோ கமக்கே ( 19-3,4,5) நற்றினை " மயிலடி இலைய மாக்குரல் கொச்சி மனைகடு மெளவலொடு ஊழ்முகை யவிழக் கார் எதிர்ந்து . ( 1 15–5, 6, 7)

{{lي {! (9:يو 5fTئ دئ Bfى

' மனையிள கொச்சி மெளவல்வான் முகை' ' மனைய, தாழ்வில் கொச்சி சூழ்வன மலரும் மெகாவல் மாச்சினை காட்டி" (23-10, 1 1, 12) (2 I-1)

| 27 பெயர்வைப்புக் கலை - ه . حصمر சிலப்பதிகாரம்: இல்வளர் முல்லையொடு மல்லிகை யவிழ்ந்த பல்பூஞ் சேர்க்கை' (4-27,28) ' மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப் போது விரி தொடையல் ( 13–120, 1219 பெருங்கதை: இல்லெழு முல்லையொடு மல்லிகை மயங்கிப், ( –33–73, 74) 3 பெருமணம் கமழ வும்' !— குறுந்தொகைப் பாடல், மேலுள்ளவற்றுள் , 338 ஆம் கற்புடைய பெண்" 'நகரில் (வீட்டில்) ஆற்றியிருக்கிற என்று கூறுகிறது. (நகர் = இங்கே வீடு என்னும் பொருளது). 19-ஆம் பாடல், மனையிலே உள்ள ஒரு மரத்தில் படர்ந்து வளரும் ஒளியுடைய மெளவல் (முல்லை) மலர் மனம் வீசுகிற கூந்தலை உடைய பெண் என்று தெரிவிக்கிறது. வீட்டிலே முல்லை வளர்த்தலும் கற்புடைய மகளிர் கூந்தலிலே சூடிக்கொள்வதும் இதனால் அறிய வரும். 15-ஆம் நற்றினைப் பாடல், கார் காலத்தில், வீட்டு எல்லையிலே உள்ள நொச்சி மரத்தில் முல்லை படர்ந்து மலரும் எனக்கூறுகிறது. அடுத்துள்ள பாடல் பகுதிகளாலும், மனையில் முல்லை வளர்ப்பு தெரியவருகிறது. 2. 1 தேவியின் முல்லை வளர்ப்பு: கற்புடைமையின் அறிகுறியாக மக்கட் பெண்டிர் முல்லை வளர்ப்பதைக் கண்ட புலவர்கள், தெய்வ மகளிரும் அவ்வாறு வார்ப்பதாகக் கூறத் தொடங்கிவிட்டனர். தெய்வ மங்கையருள்ளும் தலையாயவளாகிய உமாதேவியே கம்பின் அறிகுறியாக முல்லை வளர்ப்பதாகத் தக்க யாகப்