பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

28 மர இனப் பெயர்வைப்புக் கலை

அறிவித்துள்ளார் கற்பு-கறபே முல்லை என்று சொல்லும்படியான ஆட்சித் பரணி ஆசிரியராகிய ஒட்டக் கூத்தர் அந்நூற்பாடல் வருமாறு: ", துதிக்கோடு கூர்கலை உகைப்பாள் விடாமுல்லை நூறாயிரங் கிளைகொடு ஏறா விசும்பிவர் மதிக்கோடு தைவர எழுக்தண் கொழுந்துகளை - வாயாது எனக்கொண்டு மேயாது மான்மறியே’’ (75)醬 தொடராகவும் விளங்குவது முல்லை சான்ற கற்பு’ என்னும் அரிய தொடராகும். இத்தொடர், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய சிறுபாணாற்றுப்படையிலும், இடைக் காடனார் பாடிய நற்றிணைப் பாடல் ஒன்றிலும் அவரே பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும் இடம் பெற்றுள்ளது. இம்மூன்று நூற்பாடல் பகுதிகளும் வருமாறு: இப்பாடலின் கருத்தாவது: கலைமானை ஊர்தியாகக் ; கொண்ட தேவி வளர்க்கும் முல்லைக் கொடி, நூறாயிர 曇 மாகக் கிளைத்து விண்ணில் ஏறி நிலவுலகை (சந்திர மண்டலத்தை) அடைந்து நிலாவினைத் தடவுகிறதாம்; f நிலாவில் உள்ள (கறையாகிய) மான், தேவி வளர்க்கும் #. முல்லை என அஞ்சி அம்முல்லையின் கொழுந்துகளை | நற்றிணை: மேயவில்லையாம். இது கருத்து. அண்டப் புளுகு-ஆகாசப் புளுகு' என்று உலகியவில் கூறுவது இதுதான். புலவர்கள் , இதனை நாகரிகமாக உயர்வு நவிற்சி அணி என்பர், ! அடுத்து, ஊர் பேர் தெரியாத பழைய உரையாசிரியர் ஒருவர் இப்பாடலுக்கு எழுதியுள்ள உரையின் ஒரு வகுமாறு: " தேனி முல்லை வளர்த்தற்குக் காரணம் கற்புடைமை யென வுணர்க, முல்லை சான்ற கற்பின் மெல்லியல்’ - இது சிறுபாணாற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை: முல்லை சான்ற கற்பின் மெல்லியல் மடமான் கோக்கின் வாணுதல் விறலியர்' (30, 31) புறவி னதுவே பொய்யா யாணர் அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே' (14.2:8-11) பகுதி - - - அகநாலு மு: ' தண்ணறும் புறவி னதுவே நறுமலர் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே' (274-12, 13, 14) மேலுள்ள மூன்று பாடல் பகுதிகளும் முல்லை சான்ற பகளிர் பற்றிக் கூறுகின்றன. ஆற்றிணைப் பாடலும் அகநானு ற்றுப் பா. ஆம் இடைக்காடனார் என்னும் ஒரே புலவரால் பாடப்பட்டமையின் ஒத்துள்ளன. தொடருக்கு, வீட்டில் கற்பு எ ன்றும், என்றும் இரு இவ்வாறு, தக்க யாகப் பரணிப் பாடலாலும் உரை யாலும் மேலும் இக்கருத்து அரண் பெறுகிறது. கற்புடைய முல்லை சான்ற கற்பு என்னும் பண்போடு ஆற்றியிருத்தலில் சிறந்த மலரைச் சூடிக் பிறந்துள்ள கற்பு 3. முல்லை சான்ற கற்பு: இதுகாறுங் கூறியவற்றிற்கு முடி மணியாகவும், முல்லை வேறு கற்பு வேறு என்று பிரிக்க முடியாதவாறு முல்லையே முல்லை