பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மர இனப் வகையாகப் பொருள் செய்யப்படுகிறது. இரு பொருளும் ஒத்தனவே. சிறு பாணாற்றுப் படையில் முல்லை சான்ற கற்பு' என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரைப்பகுதியாவது: " முல்லை சூடுதற்கு அமைந்த கற்பு கற்பின் மிகுதி தோன்ற முல்லை குடுதல் இயல்பு' - என்பதாம். நச்சினார்க்கினியர் சிவக சிந்தாமணி உரையிலும் இக்கருத்தைக் கூறியுள்ளார். பனி முல்லைச் சூட்டு என்னும் சிந்தாமணிப் பாடல் (624) பகுதிக்கு டைக் (மாலையை) கற்பிற்குத் தலையிலே எனவும், அதே நூலில் முல்லைச் என்னும் பாடல் (2438) பகுதிக்கு, ற்பிற்கு மிலைச்சி' (மிலைச்சுதல் வரைந்துள்ளார். வேறு சில நூல் வேய்ந்தார்' முல்லைச் சூட் சூட்டினார் என்க' சூட்டு மிலைச்சி' 'முல்லைச் சூட்டைக் க சூட்டுதல்) எனவும் உரை களிலும் முல்லை குடும் கருத்து வந்துள்ளது. அந்நூற்பகுதி 49; Gr. I'r 62/63; · - ஐங்குறுநூறு: " பாணர் முல்லை பாடச் சுடரிழை வாணுதல் அரிவை முல்லை மலைய” (408) தக்க யாகப் பரணி: முடிச் சூட்டு முல்லையோ முதற் கற்பு முல்லையோ' ( . 19) குலோத்துங்கச் சோழன் கோவை: வண்முல்லை குடுவதே நலங்காண் குல மாதருக்கே ( 168)

பெயர்வைப்புக் கலை . 31 சீகாளந்திப் புராணம்: முல்லை சால் மனை யுலோபா முத்திரை’’ (பொன் முகரி-21) பிரபுலிங்க லீலை; முல்லை யக்தொடை யருந்ததி முதலெழு முனிவர் இல்லறம் புரி துணைவியர்” (கைலாச கதி - 27) முல்லையந் கற்பின் சிறந்தவள் கூறியுள்ளது. அருந்ததியாதலின், தொடை அருந்ததி' என்று பிரபுவிங்க லீலை அகத்தியரின் மனைவி உலோபா முத்திரையின் கற்பு அகத்தியரால் ஆராயப்பெற்றபோது, அவள் சிறந்த கற்புடையவள் என்பது மெய்யாயிற்று. அதனால்தான், சீகாளத்திப் புராணம் 'முல்லை சால் மனை உலோபா முத்திரை' என்கிறது. இங்கே அன்று, கற்பு என்னும் பொருளதாகும். மனை என்றால், கற்பு மிகுந்த மனையாள் பொருளாம். குலோத்துங்கச் சோழன் கோவை, ஆடுதற்கு உரிய குல மாதர்' என்றது கற்புடை மகளிரை. தக்க யாகப் பரணியும் மிக உயர்ந்த கட்டத்தில் கற்பு முல்லையைப் பற்றிப் பேசுகிறது; முடியில் குடும் முல்லை எளிய கொடி. முல்லை மலர் அல்லவாம்; உயர்ந்த பண்பான கற்பைக் காட்டும் முல்லையாம். முடிச்சூட்டு முல்லையோ முதற் கற்பு முல்லையோ' என்னும் தக்கயாகப் பரணிப் பாடல் பகுதிக்குப் பெயர் தெரியாத பழைய உரையாசிரியர் எழுதியுள்ள உரைப் பகுதி கருதத் தக்கது; அது வருக: முல்லை என்பது மலர் முல்லை சால் என்பது முல்லை திரு முடிச் சுற்று மாலையாவன வல்லி சாதி முல்லைப் பூவோ? அல்ல; தன்னுடைய பிரதான குணமான பதி விரத முல்லை யல்லவோ - என்பது உரைப்பகுதி r