பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ւDՄ இனப் பெயர்வைப்புக் கலை 39 (கருத்து:- குயிற் சேவலும் குயிற் பேடையும் மாம்பூத் 象 - • w - தாதினைத் துழவி, நாள்தோறும், தம் நா ஒலியால், பிரிந்த அடுத்து, ஏறக்குறைய ஆயிரத்தெண்ணுாறு ஆண்டு! * * (), " 歌 多,● - * * - - - காதலர்க்கு ஏதோ அறிவிப்பது போல, மாறி மாறி முறை கட்கு முற்பட்டதாகக் கருதப்படும் கடைக் கழகக் கால: جیتی۔ . - - به تعبیر می * - * * - - - - - போட்டுக் கூவும். இலக்கியங்கள் சிலவற்றுள் புகுந்து பார்ப்போமே: 3-1-4 கடைக் கழகக் காலம் : குறுந்தொகை 192: . தளிர்த்து orಏ.೧6,6796) குயில் அமர்த்து. நயமான -- : இனிய தித்திப்பான குரலைப் பல்வகையாக எழுப்பும். “................ இருங் குயில் பொன்னின் . காதலர்கள் சோலையில் தங்கித் தம் இல்லத்தையுப மறந்து உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை : இன்டப் பொழுது போக்கும் இளவேனில் வந்தது). நறுந்தாது கொழுதும் பொழுது வறுங்குரல் கூந்தல் தைவரு வேனே”. (கருத்து:- மாம் பூவின் மகரந்தத்தைக் குயில் துழாவும்: இந்த இளவேனிற் காலத்தும் தலைவர் வராமையால், சீவி: முடிக்காமல் முறுக்கிக் கொண்டிருக்கும் என் கூத்தலை யான்; வறிதே தடவிக் கொண்டிருக்கிறேன்' என்று, தலைவனைத் பிரிந்த தலைவி தோழியிடம் கூறுகிறாள்).

  1. நற்றினை:

'மாானை கொழுதி மகிழ்குயில் ஆலும் ாறுந்தண் பொழில கானம்' - (9) * அடைகரை மாஅத்து அல்குசினை ஒலிய சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில் புகன்றெதிர் ஆலும் பூமலி காலையும் அகன்றோர் மன்றாகம் மறக்திசி னோரே - (118) ' மாகனை கொழுதிய மணிகிற இருங்குயில் 蔷 “... காட்ப த வேனில் படுக விளியால் நடுகின் றல்கலும் .# இணர்துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும் உரைப்ப போல ஊழ்கொள்பு கூவ' (25) .# கம் வயின் கினையும் கெஞ்சமொடு கைம்மிகக் ; கேட்டொறும் கலுழுமால் கெஞ்சே - (159) 3. அகநானுாறு: அக்தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை செங்கண் இருங்குயில் கயவரக் கூஉம் இன்னிள வேனில் ........ ” (229) ' குயிலும், தேம்பாய் மாஅத் தோங்குசினை விளிக்கும், s: .... யாணர் வேனில் மன்னிது”. (341) 袭 " மாவும் வண்டளிர் ஈன்றன குயிலும் 接 இன்றீம் பல்குரல் கொம்பர் நுவலும் தாதுகு தண்பொழில் அல்கிக் காதலர் செழுமனை மறக்கும் செவ்வி . . . . ... ... ... வேனில், தானே வந்தன்று!” (355) புணர்ந்தோர் புணர்மினோ என இணர்மிசைச் செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று' - (224) அலங்குசினை பொதுளிய கறுவடி மாஅத்துப் பொதும்புதோ றல்கும் பூங்கண் இருங்குயில் அகறல் ஒம்புமின் அறிவுடை பீரெனக் கையறத் துறப்போர்க் கழறுவ போல மெய்யுற இருந்து மேவர நுவல இன்னா தாகிய காலை' - (243)