பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ԼDցr - பெயர்வைப்புக் கலை 43 அதனை நெடுநேரம் கட்டவும் செய்யுமாம். இதனை , பொருள்களுள் மாமரம், குதிரை என்னும் பொருள்களும் உண்டு. மாமரம் என்னும் பொருளுக்குச் சான்று வேண்டா. அகத்தியர் குண பாடம்" என்னும் நூலில் உள்ள, " வேத சத்திய மாக விளம்புவோம் குதிரை என்னும் பொருள் உண்மையை, தாது விர்த்திக்கும் தம்பன மாங்கனி' ‘' அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை” (814) என்னும் பாடற் பகுதியால் அறியலாம். ബ . സ • • - * என்னும் குறளால் அறியலாம். (கல்லா மா = குதிரை) 3Gమి. மாமரத்திற்குத் கோகில JITಳ್ಲಲೂ ಎಕ್ಸ್ಟ್ ; மற்றும், குதிரை என்னும் சொல்லுக்கு மாமரம்' என்னும் துாதம், வசந்த தகு, வசந்த திரு என்னும் பெயர்கள் : ஒரு பொருள் ஜுபிலி தமிழ்ப் பேரகராதியில் தரப்பட் டுள்ளது. இது முருகேச முதலியாரின் பொருட் பண்பு வழங்கப்பட்டிருப்பது சாலப் பொருந்தும். நூலிலும் உளது. கானம் = காடு. 4-2 காமப் பலை : எனவே, நாட்டில் உள்ள (மா) குதிரை என்பது வண்டி யிழுக்கும் ஒரு விலங்கு என்பதும், காட்டில் (கானத்தில் சோலையில்) உள்ள குதிரை என்பது மாமரம் என்பதும் மற்றும் காமப் பலம் (பலம் = பழம்), காமப் பலை, (பலை = பழம்), காம சாரம், காம ரசம், காமாங்கம் என்னும் பெயர்களும் மாமரத்திற்கு - மாம்பழத்திற்கு உண்டு ன்பதும் ஈண்டு ஒப்பு நோக்கி உணரத்தக்கது. புலனாகும். மாமரத்திற்குக் கானக் குதிரை என்னும் பெயர் இடத்தால் வந்ததாயினும், சொல்விளையாட்டும் இதில் இப்பெயர்கள், சாம்பசிவம் பிள்ளையின் தமிழ் - ஆங்கில உள்ளது. அகர முதலியில் கூறப்பட்டுள்ளன. இப்பெயர்கள் பயனால் ஏற்பட்டவை. 4-3 மாவின் சிறப்பு இளவேனிலில் மாமரத்தில் குயில் தங்கிக் கூவுவதைச் 4. தாயைக் கொல்பவன் சுவைக்கும் மக்கள். இம் மாமர நிழலில் நாய் படுத்திருப் பதைப் பொறாமல், நாய் கெட்ட கேட்டுக்கு மாமரத்து நிழலா?’ என்னும் பழமொழியைப் படைத்துள்ளனர். இதனாலும், இளவேனிலில் குயில் தங்கிக் கூவும் மாமரத்தின் இனிமைச் சிறப்பு பெறப்படும். தந்தையைக் கொன்றவர்களைப் பற்றிப் புராணக் கதைகளிலும் செய்தித் தாள்களிலும் நிரம்பப் படித்திருக் கலாம். ஆனால், தாயைப் பிள்ளை கொன்ற செய்தி மிகவும் அரிதாகவே இருக்கும். 5. சொல் விளையாட்டு 1. தாயைக் கொல்பவர்கள்: 5-1 கானக் குதிரை காணக் குதிரை (சி.வை. அ.) என்னும் ஒரு பெயரும் , 签 மாமரத்திற்கு உண்டு. மா என்னும் சொல்லுக்கு உரிய பல ஈண்டு, பிள்ளைப் பேற்றின்போது தாய்மார்கள் சிலர் இதந்து போவதால், அவர்களின் இறப்புக்குப் பிள்ளைகளே ا, متسع

f