பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 . மர இனப் " ....தெளிவான கதவி யென்றும் பேரு, தன்பானத் தாயைக் கொன்றான் என்றும் பேரு, ....வளமான சுகரகம் என்றும் வாழையின் பேரே , ' என வாழைக்குத் தாயைக் கொன்றான்' என்னும் பெயர் தரப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றிச் சில அகர முதலிகளும் இவ்வாறு கூறுகின்றன. சரபேந்திர வைத்திய முறை என்னும் நூலிலும் இப் பெயர் இடம் பெற்றுள்ளது: தாயைக் கொன்றானை உலர்த்தியே பொடிகள் தான் செய்து சோற்றில் இட்டாலும் தாயகப் புரசம் பட்டையைக் கடாயம் தான் வைத்துப் பருகிடில் தானும் போயிடும் ஒளை * * என்பது இப்பெயர் வந்துள்ள பாடல் பகுதியாகும். இதே பொருளில் 'தாய்க் கொல்லி’ என்னும் பெயரும் அகர முதலிகளில் உள்ளன. தாய் வாழை மரம், சேய் வாழைக் குலை; தாயாகிய மரத்தை வெட்டச் செய்வது சேயாகிய குலையே. குலையாகிய சினையைக் குறிக்க வேண்டிய தாயைக் கொன்றான் என்னும் பெயர் சினையாகு பெயராக முழு வாழை மரத்தையும் குறிக்க லாயிற்று. 2 தரைக்குள் இரு க்கும் வ:ழைக் கிழங்கு, பட்டை களின் தொகுப்பாகிய வாழை மரத்தின் உள்ளே - நடுப் பகுதி வழியாகத் தண்டு என்னும் பெயருடன் மேல்நோக்கி வந்து, இறுதியில் பூவாக வெளிப்படுகிறது. பின்னர்ப் பூ மடல்கள் விரியக் காய்க் குலை தோன்றுகிறது. தரைக்குள் இருக்கும் வாழைக் கிழங்கே, தண்டாகிப் பின்னர்க் குலை யாகித் தாய் மரத்தை வெட்டுவதற்குக் காரணமா பெயர்வைப்புக் கலை 47 யிருப்பதால், அவ்வாழைக் கிழங்கிற்குத் தாய்க் இ.கா - - * - * - 3ry ". 誓。 f - கிழங்கு" என்னும் பெயர் சாம்பசிவம் -ெ முதலியில் தரப்பட்டுள்ளது. - - 2 - 2 மா பாவி: தாயைக் கொல்வது, பாவங்கட்குள் எல்லாம் மிகக் கொடிய பாவம் ஆதலின், மாபாவி என்னும் பெயரும் வாழைக்கு உண்டு. 2-3 அறமறை: சாம்ப சிவம் பிள்ளையின் அகர முதலியில் வாழைக்கு 'அறமறை” என்னும் ஒரு பெயர் உ.சியதாக அதிகவிக்கட் பட்டுள்ளது. இதன் பெயர்க் காரணம் எளிதில் புலப்பட வில்லை. அறம்=தருமம், மறை= வேதம் - என்ற அடிப் படையில் பொருள் பண்ணச் சிறிதும் வழியில்லை. அல்லது அற' என்று இல்லாமல் "அர" என்றிருந்தால், பாம்பு என்று. பொருள் பண்ணி, பாம்பு மறைந்திருக்கும் மரம் என்று. பொருள் கொள்ளலாம். திருநாவுக்கரசருக்கு உணவு படைக்க, அப்பூதியடிகளின் மகன் வாழையிலை அறுக் கையில் வாழை மரத்திலிருந்து பாம்பு கடித்த வரலாறும் இதற்குத் துணை புரியலாம். ஆனால் "அர" என்றில் லாமல் , அற' என்றல்லவா உள்ளது? சனவே, இதற்கு வேறு வழியில் பொருள் காணவேண்டும். 2-3- 1 முப்பொருள்: மாபாவி என்ற பெயர் கொண்டு, அl) ம ை பொருள் செய்ய தாயைக் கொன்றான்,

  1. శు}ష్ట్రfr அடிப்படையாகக் என்னும் பெயருக்கு மூன்று வகையான இடமுண்டு . அவற்றுள் முதலாவது: