பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மர இது செய்தியும் அறியப்படும். இரத்த பித்த நாசி வாயு தானி என்ற பெயர்கள் வாழைக்கு மிகவும் பொன், மன்றோ? வான்ழியின்லயில் உண்டாலும் வாயுவின் لغه காட்டும் என்பர் சிலர். - எனவே, 5-3 வன் லட்சுமி: வாழையால் செல்வம் கிடைப்பதால், வாழைபுை தோட்டத்தில் உள்ள திருமகள் எனலாம். வனலட்கள் என்னும் பெயரின் கருத்து இஃதே. மங்கலமும் அமுல் உடைமையாலும் இப்பெயர் பொருந்தும். --- 5-4 உப்பு மூலிகை : வாழையில் உப்புக் கூறு இருப்பதால் அதற்கு 'உப்பு மூலிகை" என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. க. சி முருகேச முதலியாரின் பொருட் பண்பு நூல்-பயிர் வகுப்பு என்னும் நூலில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ள மூன்று பத்திகக் அதில் உள்ளவாறே வருமாறு: 'வாழைப்பட்டை, சருகு முதலியனவற்றை உலர்த்தி எரிந்த சாம்பலை நீரில் இட்டுத் தெளிவிறுத்திய நீரைச் காய்ச்சின் உப்பாம். இவ்வுப்பு சிறுநீரைப் பெருக்குந்தன்ம்ை யுடையதாம் . 'வாழைச் சருகு, எள்ஞ்ச் ச்ெடி, பன்ன்வேர், புஜை யிலை, நாயுருவி இவைக்ளின் சாம்பல் ஒர் நிறையாக கொண்டு மேற்கூறியவாறு செய்யும் உப்பு சாலச் சிறந்: தாகும். இஃது குழந்தைகளுக்கு உண்டாகும் ஈரல் நோய் களைப் போக்கும்; பெருவயிறு, சோகை இவைகளையும் போக்கும் . தண்டு-கிழங்கு இதை இடித்துப் பிழிந்த இரசத்திற்கு மூத்திரத்தைப் பெருக்கும் செய்கையிருப்பதாலும், இதில் வெடியுப்பின் சத்தும் சேர்ந்திருப்பதாலும், நீர்க் கட்டு, நீர்

ஆய்ர்வைப்புக் கலை ای 教 இரத்தக் கிரிச்சரம் இவைகளைப் போக்க இதை யோகிக்கலாம். நோய் கடினமாயிருந்தால். இதன் இசத்துடன் வெடியுப்பு, வெங்காரம், படிகாரப் பற்பம் இல்லது சுண்ணம் சேர்த்துக் கொடுக்கலாம். கிழங்கின் ரசத்தினால் வெடியுப்பு மேலான சுத்தி பெறும் இதனால், 歌心 மூலிகை என்னும் பெயர்ப் பொருத்தம் அறியப்படும். 5 ஈத ரகம்: வாழை பொதுவாக இன்பம் தரும் இனம் ஆதலின். தற்குச் சுக ரகம் என்னும் பெயரும் உண்டு. இஃது கத்தியர் நிகண்டில் உள்ளது. ஆ. வாழை வகைகள்: உலகில் இருநூற்றுக்கு மேற்பட்ட வாழை இனங்கள் ஆளளன. தமிழ்நாட்டில் உள். சில இனங்களின் பெயர்கள் இழலே தரப்பட்டுள்ளன. இவற்றோடு பூவன் வாழை, இப்பூர வாழை முதலியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இலையாளத்து நேந்திர வாழை பெயர் பெற்றது. இரசதாளி 凯 ாழைக்குப் பறங்கி வாழை என்ற பெயரும் உண்டு. இக்கட்டுரையில் வாழைக்கு உரியனவாகச் சொல்லப் . . - - - • இப்ட்டுள்ள பெயர்களுள் , துடை வாழை, வன லட்சுமி ன்ேபன ஜூபிலி தமிழ்ப் பேரகராதியிலும், ஆண்டி வாழை ఫ్గ1 . - - • - - ஒன்பது சித்தவைத்திய அகர முதலியிலும் இடம் பெற் త్థః நூல் பெயர் குறிப்பிடப்படாத மற்ற பெயர்கள் சிாம்பசிவம் பிள்ளை அகர முதலியால் அறிவிக்கப்பட்டவை. 7. அந்தோ அளியை! கேழ்வரகு, வரகு தினை , சாமை, சோளம் முதலிய மர இன வகைகளும், கதிர் முற்றியதும் அறுவடை செய்யப்பட்டு அடியோடு அழிக்கப்படுகின்றன. அவற்றிற்கெல்லாம் தாயைக் கொல்பவன் என்னும் கெட்ட பெயர் இல்லாமல் இருக்க, வாழைக்கு மட்டும் இந்தக் நெல், கம்பு,