பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 . மர இனத்

  • சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை

பலமுறை துடிசம் புலம்பப் போகி" (அக நானுறு-244) 4-3 utro toug do: தொன் மரம், முது மரம் என்னும் பெயர்களை ஒட்டியே, "பாரம்பரம்' என்னும் பெயரும் ஆலுக்குத் தரப்பட்டுள்ளது. பாரம்பரம் என்றால், பரம்பரை பரம்பரையாக-மரபு வழி மரபு வழியாக நீண்ட காலம் தொடர்ந்திருப்பது என்பது பொருளாம். ஆல மரம் அவ்வாறே புதிய புதிய விழுது களால் வேரூன்றி நூற்றாண்டுக் கணக்கில் நிலைத்துள்ள தன்றோ? - 5, φτάιθααπώ Gμώp Guumaά: 5-1,2 சிவன் சார்பானவை: மங்கள மானதால் சிவம்' என்ற பெயரும் புனித மானதால் பூதவம்’ என்ற பெயரும் ஆலுக்குச் சூட்டப் பட்டிருப்பதாகத் தமிழ்க் கலைக் களஞ்சியத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்விரு பெயர்கட்கும் இன்னும் பொருத்த மான காரணம் கூறலாம். . ఃప్తో கல்லால மரத்தின்கீழ்த் தென்திசை நோக்கி யமாந்து ته சனகாதி முனிவர் நால்வர்க்கும் மெய்யுணர் வட்டினார் என்பது ஒரு புராணக் கதை. கல் ஆல் என்பது ஆலின் ஒருவ்கை. இதனால், ஆலமர் செல்வன்' (3-144) என மணிமேகலையிலும், ஆலமர் கடவுள்' எனப் பல நிகண்டுகளிலும். கல்லால் நிழல் மேயவன்' எனச் சம்பந்தர் தேவாரத்திலும், இத்தகைய பெயர்கள் இன்ன பிற நூல் களிலும் சிவனுக்கு உரியனவாகக் கூறப்பட்டுள்ளன. சிவன்

Q ல் ****, விண்ே 哆 - 影 * தவக்கோலத்தில் ஆலின்கீழ்த் தரைமீது அமர்ந்து தவ

碑 - : | முனிவர்கட்கு ம்ெiயுணர்வு ஊட்டியுள்ளார். இந்தத் இபயர்வைப்புக் கலை 65 தொடர்பினால் - பொருத்தத்தினால், ஆலுக்குச் சிவம், ஆதவம் என்னும் இரு பெயர்களும் அளிக்கப்பட்டதாகக் கூறலாம் அல்லவா? ஈ(ச்)சுரன் இருக்கும் கோயில் ஈ(ச்)சுரம் எனப்படுதல்போல், சிவன் அமர்ந்த மரம் சிவம் எனப் பட்டது. கல்லால் என்பதற்கு வரையால்' என்ற பெயரும் உண்டு . 5-3 திருமால் சார்பானவை: திருமால் ஆலிலைமேல் பள்ளி கொண்டுள்ளார் என்பது ஒரு புராணச் செய்தி. இதற்கு நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலிருந்து சில சான்றுகள் வருமாறு: " ஆலிலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவன்ே' (725) " ஆலமா மரத்தின்இலைமேல் ஒரு பாலகனாய்’ (935) " ஆலின் ளிேலை 8 கிடந்தாய்' (2648) " ஆலிலையின் மேலன்று வளர்ந்த மெய்யென்பர்' (3252) " ஆல்மேல் வளர்ந்தானை' (3500) இன்னும் இவ்வாறு பல காட்டலாம். இதனால் கந்தபுராண ஆசிரியர் திருமாலுக்கும் ஆலவன்' என்ற பெயர் அளித்து உள்ளார். . மேலுயர் கண்ணுதல் விமலன் அன்றெனில், ஆலவன் அன்றெனில், அயனும் அன்றெனில்' - (சூரன் அமைச்சியற் படலம் - 43) ஈண்டு ஆலவன் என்பது திருமாலைக் குறிக்கிறது. இந்தப் புராணச் செய்தியை ஒட்டி, திருமாலின் errrrr irrés, ஆலமரத்துக்கு, மால் துயில், பால் துயில் பஞ்சனை, சம்புச் சயனம், என்னும் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ஆல் இலைக்கு விண்டு தழை' என்னும் பெயர் கொடுக்கப்