பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மர இனப் ஏறக்குறைய இரண்டிற்கும் பொருட் காரணம் ஒன்று எனலாம். மறி என்பதற்கு, இயற்கைக்கு மாறாக - முறை மாறி யிருப்பது என்பது பொருளாம். கீழ்மேலாய் வேண்டியது மேல் கீழாகவும், மேல்கீழாய் இருக்கவேண்டியது கீழ்மேலாகவும் இருப்பதை மறி எனலாம். பறிப்பத பறி (வழிப்பறி) என்பது போல் மறிப்பது மறியாகும். .. வீழ்ந்தனவே மலைபுரையானை மறிந்து’’ என்னும் புறப்பொருள் வெண்பா மாலைப் பாடல் (7-9) பகுதிக்கு, அதன் உரையாசிரியர் தந்துள்ள மலையை யொத்த ஆனை (ஆனைகள்) . கீழ்மேலாய் வீழ்ந்தன்' . என்னும் உரைப் பகுதி காண்க. இனி ஆலுக்கு இந்த விளக்கம் பொருந்துமாற்றைக் காண்பாம். மர இனங்கள் கீழிருந்துமேல் நோக்கி வளர்வன, ஆனால் ஆலுக்கு, மேலிருந்து கீழ்நோக்கி வளரும் இயல்பு இரண்டு வகையில் உள்ள்து. 6 — ? – 1 ஈச்ச மரம், பனை மரம் போன்றவற்றில் பறவைகளால் முதல் வகை: விடப்பட்ட ஆலம் விதை, அம்மரங்களின்மேல் முளைத்துப் பின் கீழ்நோக்கி அம்மரங்களைச் சுற்றிக்கொண்டே வந்து தரைக்குள் வேர் பாயும். இதனால் அம்மரங்கள் கனம் தாங்காமல் அழிந்து விடுவதுண்டு. கட்டடங்களின் மேலும் இவ்வாறு முளைத்துக் கீழ்நோக்கி வருவதுண்டு. இதனால் கட்டடங்கள் இடிந்து விடுவதுண்டு. இவ்வாறு ஒன்றின் மேல் தொற்றி வளரும் மரஞ்செடிகட்கு அரைத் தொற்றுச் செடிகள் (Hemi-epiphytes) என்னும் பெயர் தரப் பட்டுள்ளது. இவ்வாறு ஆல் மேலிருந்து கீழ்நோக்கி வருவது ஒருவகை, இருக்க ஆயர்வைப்புக் கலை 69 1.2 இரண்டாம் வகை: கிளைகளிலிருந்து விழுதுகள் தோன்றிக் கீழ்நோக்கி ஊர்ந்து வந்து தரையில் வேர் பாய்ந்து தரையில் உள்ள நீணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ளும். இந்த హ్రో' + * - * - இழுதுகள் அடிமரத்தினும் வன்மையாயிருக்கும். இவ் ைேகயிலும் மாறிய தன்மை ஆலுக்கு உண்டு. எனவே, மறி ன்ேனும் பெயர் தக்கதே. 6-2 நியக்குரோதம் என்னும் வடமொழிப் பெயருக்குக் இழ்நோக்கி வளர்வது என்பது பொருள். எனவே, இப் இபயரும் பொருத்தமே, 努。 இ-3 விழுது மரம்: ஆலில் விழுதுகள் மிகுதியாய்த் தோன்றி மரம் பரவச் செய்து காப்பதால், விழுதுமரம், விழுதிகா, விழுதுடந்தி ன்ேனும் பெயர்கள் ஏற்பட்டுள்ளன. 9-4 பகுபதம்: தமிழிலக்கணத்தில் உள்ள பகுபதம் என்பதை அறிந்திருக் இருபொருள் (சிலேடை) அமைய இப்பெயர் அங்கே பகுபதம் என்பது, சொல் என்பது கிறோம். ஆலுக்கும் தரப்பட்டுள்ளது. பல உறுப்புக்களாகப் பகுக்கக் கூடிய பொருள். இங்கே பதம் என்பதற்குக் கால் என்பது இபாருள். ஆலமரத்தின் விழுதுகள் துாண்போல் இருந்து ம்ரத்தைத் தாங்கும் கால்களாக உள்ளமையாலும், பல இடங்களிலும் உள்ள விழுதுகளைப் பகுத்துப் பார்க்க முடியு மாதலாலும் பகுபதம் என்னும் பெயர் சாலப் பொருந்தும். இருபொருள் விளையாட்டும் இதில் உள்ளது. அமைந்த சொல் 6-5 வட்டம்: ஆல மரம் தழைத்து வட்ட வடிவமாகத் தோற்றம் அளிப்பதால். வட்டம், வட்டவிருக்கம், வட்ட விருட்சம்