பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 H7 - ఫ్రో சொல் விளையாட்டாகக் குவளையை மட்டும் 'தங்கைத்தி: என்றனர் என்க. தொடக்கத்திலிருந்து இதுகாறும், குவளைக்குத் தங்கைச்சி - தங்கச்சி என்ற பெயர் இடப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இத்தனை காரணப் பொருத்தம் இருப்பதால் இந்தப் பெயர் வைப்பு சரி என்து கொள்ளலாம். இஃதே முடிந்த முடிபு அன்று. அறிஞர்கள் ஆய்வு செய்து, கொள்ளலாம் அல்லது தள்ளலாம். குவளைக்குத் தங்கை, தங்கைச்சி, தங்கச்சி என்னுக் பெயர்கள் சார்பினால், வந்தவையாகும். விளையாட்டு வேடிக்கைச் சுவைப் பெயராகக் கொள்ள வேண்டும். - . . . 7. இனிக்கும் கசப்பு 1. பண்பால் பெற்ற பெயர்கள்: 1-1 . . கசப்பு : - கைப்பாகன் என்னும் பெயர்கள் சா. சி. பி. வேம்பு கசப்பு, அகரமுதலியில் வேம்புக்குத் தரப்பட்டுள்ளன. கசப்புச் சுவை உடைமையால், புண்பு காரணமாக இப் பெயர்கள் ஏற்பட்டுள்ளன. கசப்பு என்பதைப் பண்பாகு பெயராக்கிக் கசப்பை உடைய வேப்பமரத்தைக் குறிப்ப தாகக் கொள்ளவேண்டும். கைப்பாகன் என்பதை, கைப்பு:+ ஆகன் எனப் பிரித்து, கசப்பு வடிவினன் எனப் பொருள் கொள்ளலாம். கைப்பு = கசப்பு: ஆகம் = வடிவம். பிடிக்காத உண்வுப் பொருளைப் பற்றி, வேப்பங் காயாய்க் கசக்கிறது" என்று கூறுவது. மக்கள் வழக்கம். இதனை ஒரு 89 ப்யர்வைப்புக் கலை ஆவம்பின் கசப்பு மிகுதியைப் பின்வரும் பாடலால் தீறியலாம். (ஒரு தனிப்ப்ாடல்): வேம்புக்குத் தேன்வார்த்தாலும் வேப்பிலையின் ... - கசப்பு மாறா தாம்பல நூல்கற் றாலும் துர்ச்சனர் தக்கோ ராகார் ' ஐருத்து: தித்திக்கும் தேன் கலந்தாலும் வேப்பிலையின் இசப்பு மாறாததுபோல், தீயோர் நல்ல நூல்களைக் இறாலும் சான்றோர் ஆகார். -2. சருக்கரை வேம்பு: சருக்கரை வேம்பு என்னும் ஒருவகை, வேம்பிலே உண்டு. இதன் இலை சருக்கரை போன்ற இனிப்புச் சுவை ைேடமையால், பண்பு காரணமான இப்பெயரைப் பெற்றது. 鲁 బీ- * - so SAAASSS S eS J S S SSK STS ': : : SF ನ i , i f - :iேசயபுள் வருமாறு تة ســـة : : لسة :33ت ت : : لسل نتيث تتم دمه نتي تك فالنتينitقيييّ ' காயசித்தி யாகும், கடிய சிலேஷ்மம் அறும், தூயவிந்து காதமிவை சுத்தியுமாம் - தூயவருக்கு எத்திக்கும் கிட்டும், இலையருந்தில் வாயெல்லாம் தித்திக்கும் வேம்பதற்குத் தேர் ' கருத்து: உடலை உறுதி செய்யும் ஐயம் (கபம்) போக்கும்; விந்து - நாதங்களைத் தூய்மை செய்யும், இலையைத் தின்றால் வாயெல்லாம் தித்திக்கும். இது தொடர்பாக, முருகேச முதலியாரின் பொருட் பண்பு நூலில் தரப்பட்டுள்ள ஓர் அடிக்குறிப்பு வருமாறு : சுமார், 1886-87 ஆம் ஆண்டில், சென்னை போர்ட்டு செய்ண்டு ஜார்ஜ் கோட்டை வெளியில், மன்றோ உருவத் திற்கு மேற்புறச் சாலையில் ஒரு மரம் இருந்தது. இம் மரத்தின் இலை இனிப்பாயிருந்ததைக் காண வெகு சனங்கள்