பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளடக்கம் _ க் - மர இனப் பெயர்வைப்புக் கலை பக்கம் 1. நூல் வரலாறு 1. நூல் வரலாறு மர இனப் பெயர் அகரமுதலி 2. கற்பு முல்லை ... 19 I 3. குயிலகம் ... 34 § தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் * * * * * - துறையில், மர இனப் பெயர் அகர, முதலி' என்னும் அகர 4. தாயைக் கொல்பவன் 43 முதலி (அகராதி) நூல் தொகுக்கும் பணி நடைபெற்றது. 籲 b от се ம் பெயர். க * * g ● 5. தாயைத் தாங்கிக் காப்பவன் _ 59 } மரஇனம் எனனும பெயா, தாவரம எனனும வடமொழிப் - - ، " هدیه - ۰ - سده * * : * ~ * ; ? பெயருக்கு நேரானது; மரம், செடி, கொடி, புல், பூடு 6. தங்கச்சி குவளை 79 (பூண்டு) ஆகியவற்றைக் குறிப்பது. 7. இனிக்கும் கசப்பு 令 蛛》$ 88 தொகுப்பியல் துறையில், ஒரு தோற்றம் (சுமார்) ... < +. .g ... 40,000 மர இனப் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அங்ஙன 8. முருங்கை முதலி ... 104 மெனில், 40,000 மர இனங்கள் உள்ளதாகப் பொருள் 9. இங்கேயும் ஒரு கைகேசி 146 @తుత్తా ఇు. ஒன்றிற்கே a பெயர்கள் ఒr@. அடிபடையான - மரஇனம் - ஒரு தோற்றம் - ஐயாயிரத்துக்குள் தான் இருக்கக் 173 படும். பல மர இனங்கட்கு ஒன்றுக்கு மேற்பட்ட பல பெயர்கள் இருப்பதால் மர இனப் பெயர்கள் 40,000 அளவை குறிப்பு:- மேற்கோள் நூல்களின் பெயர்களும் உட்பிரிவு எட்டின. இந்த அளவுக்கு மேலும் பல பெயர்களை களும் நூலுக்குள் இடையிடையே தெளிவாகத் தரப்பட்டுள்ளன. முயன்றால் இன்னும் சேர்க்கலாம். 10. மர இனப் பெயர்களின் அகர வரிசை | 1. 1 தேர்ந்தெடுப்பு s தொகுப்பியல் துறையின் தலைவராகவும், பேராசிரிய ராகவும் இருந்த யான், இந்த 40,000 பெயர்களுள் சில, புதுமையாகவும் சுவையாகவும் சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு பெரு மகிழ்வும் பெரு வியப்பும் கொண்டேன்.