பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 اoDr نتيجه جي திரெளபதியம்மன் கோயில்களிலும் பெறலாயின. திரெளபதியும் ஐவர்க்கும் தேவி அழியாக பூத்தினி எனறு பத்தினியாகப் பாராட்டப்படுவாள். மாரியம்மன் கோயிலில் நடைபெறுவது போலழ்ே 2-10-3 கடவுள் பத்தினி. தமிழ்நாட்டில் திரெளபதியம்மன் கோயில் பரவுவதற்கு முன், கண்ணகி கோயில்கள் நிரம்ப இருந்ததாகவும், நாளடைவில் கண்ணகி கோயில்கள் திரெளபதியம்மன் கோயில்களாக மாறினதாகவும் ஆராய்ச்சியாளர் கூறு கின்றனர். (சரி, இருக்கட்டும் - ஏதோ ஒர் அம்மன் கோயில்!) கண்ணகி பத்தினிக் கடவுள் - கடவுள் பத்தினி என்றெல்லாம் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருப்பதும் அவளது கோயில் பத்தினிக் கோட்டம் என அந்நூலில் சொல்லப்பட்டிருப்பதும் அறிந்த ೬೨ ي يق ينمو و تمنعضهمة تينتس.5 ○ エ ・ ●rき محميتيوي இதுகாறுங் கூறியவற்றால், எல்லா அம்மன்களும் பத்தினி எனக் கூறப்பட்டுள்ளனர் என அறியலாம். எனவே, தொடர்பு கருதி, வேப்பிலைக்கு 'அம்மா பத்தினி' என்னும் அம்மன் பெயர் (சா.சி.பி. கட்டப்பட்டுள்ளது. 2 – 1-f மக்கள், அம்மை நோய்க்கும் அம்மனுக்கும் தொடர்பு உண்டாக்கியதின் வாயிலாகவும், வேப்பிலைக்கும் அம்ம னுக்கும் தொடர்பு உண்டாக்கியதின் வாயிலாகவும், அம்மை நோய் - வேப்பிலை - அம்மன் ஆகிய மூன்றுக்கும் முக்கூட்டுத் தொடர்பு உண்டாக்கியுள்ளனர். முக்கூட்டுத் தொடர்பு: 2–1 1–1. அம்மை (Small Pox) வார்க்கச் செய்யும் நுண்ணுயிர்க்கு (கிருமிக்கு) வேம்பு அறிவியல் உண்மையு அம்மையும் வேப்பிலையும்: பகை என்பது நிகழ்ச்சிகள் நபை பெயர்வைப்புக் கலை 97

  1. கும். மக்கள், கண்டிருப்பவரைச் சுற்றி 感 வப்பிலையைப் பரப்பி வைப்பர்: அவர்களை, வேப்பிலை இமல் படுக்க வைப்பதும் உண்டு. வேப்பிலையை அரைத்து இதை அம்மைக் கொப்புளங்களின் மேலும் புண்ணின் மேலும் பூசுவது உண்டு. மற்றும், வீட்டு வெளி முற்றத்தில் வேப்பிலைக் கொத்துகளைச் செருகி வைப்பர். அம்மை கண்டவர் சிறிது இடம் பெயரினும் கையில் வேப்பிலைக் 'கொத்தைப் பிடித்துச் செல்வர், அம்மைக்கும் மாரியம்ம துக்கும் தொடர்பு உண்டாக்கி மாரியம்மன் சிலையைச் சுற்றி வேப்பிலை கட்டுவது வழக்கம். அம்மனுக்குப் படையல் செய்யும் கூழ்க் கலயத்தைச் சுற்றியும் வேப்பிலை கட்டுவர். வேப்ப மரத்தின் கீழே மாரியம்மன் சிலை வைத்து வழி ‘. வேப்பிலைக்கும் அம்மனுக்கும் உள்ள பாடல் நன்கு

அம்மை படுவதும் உண்டு. தொடர்பை மாரியம்மன் தாலாட்டுப் விளக்குகிறது: 2-11-2. மாரியம்மன் தாலாட்டுப் பாடல்: ' " வேப்பிலையும் பொற்காசும் வீதி விளையாடிவரப் பதினாயிரங் கண்ணுடையாய் பராசக்தி வாருமம்மா! கத்திபோல் வேப்பிலையைக் கதறவிட்டாய் லோகமெல்லாம் ஈட்டிபோல் வேப்பிலையை இனியனுப்பிக் கொண்டவளே! வேப்பிலைக் குள்ளிருக்கும் வித்தைகளை யாரறிவார்? வேணு மென்று காரடி.ே வேப்பஞ் சிலையாளே! வேம்பு ரதமேறி வித்தகியே வாரு மம்மா! பச்சிலை ரதமேறிப் பார்வதியே வாரு மம்மா! வேப்பிலையால் தான்தடவி விசிறி முத்த முழுத்திவிடு. வேப்பம்பால் உண்டவளே வேதாந்த மாரி முத்தே! வேப்பிலை பட்ட இடம் வினைகள் பறந்தோடு மம்மா!