பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மர இசைப் மதுசைக் காஞ்சி : " விங்குயினி கோன்கயிறு அசிஇ விதை புடைஆக் கூம்பு முதல் முருங்க எற்றி ” (376-7) நச்சினார்க்கினியர் உரை:- கூம்பு முதல் முருங்க எற்றி = பாய்மரம் அடியிலே முறியும்படி அடித்து' என்பது, முரிதல் எனினும் முறிதல் எனினும் பொருள் ஒன்றே. நெருங்கு - நெருக்கு என்பன போல, முருங்கு தன்வினை - முருக்கு பிறவினை. முருங்குதல் - ஒடிதல், முருக்குதல் . ஒடித்தல். முருக்குதலுக்கும் இலக்கியச் சான்று வேண்டுமா? 山角é甲颌应平 ' கடுங் கண்ண கொல் களிற்றால் காப்புடைய எழு முருக்கி ' (1–2) பழைய உரை: வன் கண்மையை யுடைய கொலை யானையாலே காவலையுடைய கணைய மரத்தை முறித்து' எனவே, முருங்குவது (ஒடிவது) முருங்கை என்னும் பெயர்க் காரணம் தெற்யென விளங்கும். முருங்கை, எளிதில் ஒடியக் கூடியது-சிறு காற்று அடித்தாலும் ஒடியக் கூடியதுபூ, காய் ஆகியவற்றின் சுமை தாங்காமல் ஒடியக் கூடியதுகீரையையோ, காயையோ ஒடிக்கும்போதே ஒடியக்கூடியது - முருங்கைக் கீயை யைப் பறித்தல் அல்லது அறுத்தல் என்று சொல்லுவதில்லை; முருங்கைக் கீரை ஒடித்தல் என்று சொல்லுவதே தென்னார்க்காடு மாவட்ட வழக்கு. அடித்து வார்க்காத பிள்ளை யும் ஒடித்து வளர்க்காத டி.டி யாது' என்பது ா பமமொழி. மு.1) エグ கு! ஒ էՔ வளர்க்காத முருங்கை என்று என்று கூறி முருங்கையும் : ருப் . இப்பழமொழியில், வெட்டி 'ஒடித்து' வளர்க்காத யிருப்பது இவண் குறிப்பிடத் தக்கது. கூறாமல், முருங்கை 109 பெயர்வைப்புக் கலை 2-2-1 சொற் பிறப்பு - ஒப்பியல்: பெருந்தேவனாரின் கட்சிக்காரர்கட்கு இங்கே இன்னும் சொல்ல வேண்டியதைச் சொல்லித்தான் தீர வேண்டும். இலங்கை ஞானப்பிரகாச (Rev. S. Gnana Prakasar, O M.I.) தமது சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் **as 5' (An Etymological and Comparative Lexicon of the Tamil Language) er särsuti gli está, zuôpå G*7 bø ளோடு ஒத்த உருவங்களுடைய இந்திய மொழிச் சொற்க ளையும் ஐரோப்பிய மொழிச் சொற்களையும் தந்துள்ளார். அவர் நூல் முன்னுரையில் பின்வரும் கருத்தினைத் துணிந்து கூறியுள்ளார்: - அடிகளார் 'தமிழ்ச் சொற்கள், முதல் முதல், மக்களினத்தில் மொழி தோன்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த சொல் லொலிகளை அடிப்படையாகக் கொண்டவை தமிழ்ச் சொற்களால் உணர்த்தப்படும் கருத்துக்கள், மக்களினத்தின் பொதுப் பண்பைக் குறிக்கும் அடிப்படையாகும்; எனவே, கூர்ந்து ஆராயின், தமிழ்ச் சொற்களின் வேரிலிருந்தே உலக தோன்றிப் பல்வேறு வடிவங் 1மொழிக ளின் சொற்கள் கொண் டன என்பது புலப்படும்'. 2. 2-2 திராவிட வேர்ச் சொற்கள்: பிரகாசரைப் போன்றே, ஆக்சுபோர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் டி. பர்ரோ (T. Burrow) என்பவரும், கலிபோர்னியா பல்கலைக் கழகப் பேராசிரியர் ாம். பி. எமினோ (M. B. Emeneau) என்பவரும் இணைந்து தொகுத்த “A Dravidian Etymological Dictionary என்னும் நூலில், தமிழ்ச் சொற்களோடு ஒத்த வடிவ முடைய பிற திராவிட மொழிச் சொற்களையும் இந்தோஐரோப்பியக் குடும்ப மொழிச் சொற்களையும் தந்துள்ளனர். ஞான ப்