பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} | 6 மர இலுப் தேரையர் குணபாடம் பிஞ்சு " சிக்குருக்கு யப்பிஞ்சத் திச்சுரத்திற் குஞ்சகிக்கும் அக்குருக்கு ருப்பம் அரோசிகட்கும்-சுக்கிலத்தின் கொச்சை யுறவருக்திக் கூறுவற்கு மாமதனைப் பச்சை புறவருக்திப் பார்’’. மேற்கானும் பாடல்களில் உள்ள அழிவிந்துவும் புஷ்டி யாகும்', 'பல்லுயிர்க்கும் தாது மிகும் , நீரான விந்துவுமோ நீண்ட பிசினாய்த் தடிக்கும். மோரைப் போலே ஒழுகும் விந்துவைத் தடிப்பித்து மேனி தரும்', 'பெரும் பூவால் போகம்', 'சுக்கிலத்தின் கொச்சை யுறவருந்திக் கூறுவற்கும் . என்னும் பகுதிகள் ஈண்டு இன்றியமையாதவை. மொத்தத் தில், முருங்கை யுறுப்புகள், விந்துவைப் பெருக்கியும், தடிக்கச் செய்தும், கட்டியும், உடலை அமுகுறுத்தியும், காம உணர் வைத் துாண்டி ஆண்-பெண் உடலுறவு கொள்ளச் செய்யும். குழந்தை பிறக்கச் செய்யும்-என்பது பெறப்படும். இதனால் தான், சிலர், நோன்பு (விரத) நாளில் முருங்கைக்காய் உண்பதில்லை. எனவே, முருங்கைக்குப் பிரம்ம விருட்சம்' என்னும் பெயர் பொருந்து மன்றோ? இது பயனால் பெற்ற பெயராகும். 3-4 சிவ தாகம்: இது பிரம்ம விருட்சம் என்பதனோடு தொடர்புடைய பெயராகும். தாகம் என்பதற்கு விருப்பம் என்னும் பொருளும் காமம் என்னும் பொருளும் உண்டு. முறையே இலக்கியச் சான்றுகள் வருமாறு: பெயர்வைப்புக் கலை } 1 7 ஆகத் துமைகேள்வன் மரவச் சடைதாழ காகம் அசைத்தானை கல்லூர்ப் பெருமானைத் தாகம் புகுல்தண்மித் தாள்கள் தொழும் தொண்டள் போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே ' (சம்பந்தர் தேவாரம்: 1-86-5. தாகம்= விருப்பம்) தாகம் என்பது, ஒன்றை விரும்புதல் என்னும் அடிப்படைப் பொருள் உடையது என அறிவிக்க இப்பாடல் இவண் தரப்பட்டுள்ளது. ' தாக விருதாவினிலே " (திருப்புகழ்-751 , தாகம் = காமம்) சிவதாகம் என்றால், சிவனுக்குத் தோன்றிய காம உணர்வு என்று பொருளாம். சிவனது காம உணர்வு போன்ற உ'வை முருங்கை தன்:ை .ன் டார்க்கு உண்டாக்கும் என்னும் காரணப் பொருட்டால், முருங்கைக்குச் சிவ தாகம் என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது. சிவ தாகம் தொடர்பான புராணக் கதை வருமாறு: பகமாகரன் என்னும் அகரன் சிவனை நோக்கித் தவங் கிடந்தான். சிவன் தோன்றி, என்ன வேண்டும் என்று வினவினார். என் கையால் எதைத் தொட்டாலும் அது எரிந்துபோக வேண்டும்; இந்த வரம் வேண்டும் என்றான். சிவன் அப்படியே அளித்தார். உடனே அசுரன் வரத்தைச் சரிபார்க்கச் சிவன் தலையையே தொடப் போனான். சிவன் அஞ்சி ஒடி மறையலானார். வெனைக் காக்கத் திருமால் மோகினி வடிவங்கொண்டு அசுரனை மயக்கினார். அசுரன் காதலைத் தெரிவித்தான். நீ குளித்து வந்தால் என்னைப் புணரலாம் என போகினியாம் திருமால் கூறி, எங்கும் தண்ணிர் இல்லாமல் செய்துவிட்டார். அசுரன் சுற்றிப் பார்த்து வந்து தண்ணிர் இல்லை என்றான்.