பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் يتي. نتيمو ஆகிa, மேற்கொண்டு. சில-பல காரணங்களின் அடிப்படை ::: புதுமையான-கவர்ச்சியான-சுவையான பல பெயர்கள் செயற்கை முறையில் இடையிடையே வைக்கப்பட்டு வந்துள்ளன. இந்த நிலையில், இத்தகைய புதுப் புதுப் பெயர்கள் வைத்திருக்கும் முறை ஒரு கலையாகக் காணப் படுகிறது. இந்தக் கற்பனைக் கலைப் பெயர்கள் உள்ளத்திற்கு உவகை ஆட்டுகின்றன. இந்தப் பெயர் வைப்புக் கலையை, இலக்கியக் கலைப் படைப்பின் சார்புடையதாகக் கொள்ளலாம். இதில், கவின் கலையின் கூறும் உள்ளது: பயன்கலையின் கூறும் உள்ளது. இந்த மர இனத்தால் இன்ன கூறும் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ள பெயர்களாகும். சொல் விளையாட்டாக - வேடிக்கையாக வைக்கப்பட்டுள்ள பெயர்கள் கவின் கலைப் பெயர்களாகும். சில பெயர்கள் இரு கூறுகளும் நூல் முழுவதையும் படித்தால் உண்மை விளங்கும். பயன் உண்டு என்று பெயர்கள் பயன்கலைப் கலந்தனவாகும். 4. இழுஉக்குறிப் பெயர்கள் தம் முன்னோர்கள் சிலர், மருத்துவம், கணி (சோதிடம்) முதலிய துறை நூல்களில், எல்லாரும் அறிந்த சொற்களால்பெயர்களால் கருத்தை செய்தியை விளககாமல், மறைமுக மான - குமூடக் குறியான - ஒருவகைக் குறியீட்டுச் சொற் களால் செய்திகளைக் கூறிப் போந்தனர். இந்த முறை சரியா தவறா என இப்போது ஆராய்வதில் பயன் இல்லை. இந்த முறையினால், சில துறை நூல்களை எல்லாரும் எளிதில் படித்துப் பொருள் புரிந்துகொள்ள இயலவில்லை என்பது உண்மையே! இக் குழு உக் குறிகளின் பெயர்க் காரணங்களை விளக்கி மக்கள் புரிந்துகொள்ளும்படிச் செய்ய வேண்டியதே இப்போது நமக்கு முன்னுள்ள கடமையாகும். இந்தக் குமூஉக் குறிக்குக் கணி நூலிலிருந்து ஒர் எடுத்துக் | பெயர்வைப்புக் கலை 9 மருத்துவ நூலிலிருந்து ஒர் எடுத்துக்காட்டும் காட்டும், காணலாம். 4.1 கணிக் குறியீடு என் நண்பர் ஒருவர், கணியர் (சோதிடர்) ஒருவர் எழுதித் தந்த கணிநுாற் பாடல்கள் சிலவற்றைக் கொண்டு வந்து என்னிடம் காட்டி அவற்றிற்கு விளக்கம் கூறும்படிக் கேட்டார். யான் அவ்வாறே கூறலானேன். கூறிக்கொண்டு வந்தபோது இடையே ஒர் இடத்தில் திகைப்பு ஏற்பட்டது. நண்பர் மகளின் கணிப்பு (சாதகம்) தொடர்பான பாடல்கள் அவை. "அப்பெண்ணுக்குப் புராண வயதில் திருமண மாகும்' என்னும் ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. புராண என்ன - என்று சிறிது திகைத்தேன்: பின்னர்த் தெளிவு ஏற்பட்டது. புராணங்கள் பதினெட்டு - பதினெண் புராணங்கள் - என்றெல்லாம் கூறுவதுண்டு. எனவே, புராண வயது என்பது பதினெட்டாவது அகவை (வயது) என்ற முடிவுக்கு வந்து, உங்கள் மகளுக்குப் பதினெட்டாவது அகவையில் திருமணம் நடைபெறுமாம் - என்று நண்பரிடம் கூறினேன். வயது என்றால் 4.2 மருத்துவக் குறியீடு இதுபோல் கணி நூல்களில் பல சிக்கல்கள் உள்ளன. இத்தகு சிக்கல்கள் மருத்துவ நூல்களில் மிகுதியும் உண்டு. குறியீட்டுப் பெயர்கட்குச் பொருள் தெரிந்தால் தானே மருத்துவம் பயனளிக்கும்? இல்லையெனில், மாறான மாதிரிக்காகத் தேரையர் பாடல் g if u r rr Gস பயன் நேர்ந்து விடும். ஒன்றினைக் காண்பாம்: