பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மர இனப் ' சொல்லும் புளியம் பழத்தினோடு போலவே சுற்றத் திருந்தாலும் அவர் தொந்தங்கள் அற்று கில்லு மனதே பரகின் மலத்திலே கின்றுனைதான் வெறும்பாழென் நாடாய் பாம்பே' (72) மற்றும் திருவேங்கடநாதர் அருளியுள்ள கீதாச்சாரத் என்னும் நூலிலும் புளியம்பழக் கருத்து. பாடல்: தாலாட்டு வந்துள்ளது. "பற்றிடும் காயமும் தானும் பன்னாள் ஒன்றா யினும்பின் உற்ற புளியம் பழமும் ஒடும் ஒப்பார் என்றவரோ” (98) இன்னும் இத்தகைய கருத்து பலநூல்களில் ஒப்புமை யாகக் கூறப்பட்டுள்ளன. விரிப்பின் பெருகும். முருங்கைப் பிசினும் இத்தன்மை உடையதே. பிசின் என்பது قا نامي கூடியது. ஒட்டுவதில் வேலம் பிசின் மிகவும். உறுதியானது. ஆனால் முருங்கைப் பிசினோ ஒட்டுவதற்கு, - இஃது ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது. முருங்கைப் பிசினால் ஒட்டிப் பட்டறிந்து பார்த்தால் உண்மை விளங்கும். ஒட்டியும் ஒட்டாமல் இருக்கின்ற தவசி போன்ற முருங்கைப் பிசினும் ஒருவகைத் தவசியாகும். இந்தத் தவசியை முருங்துை. மரத்திலிருந்துகூட எளிதாகப் பிரித்து விடலாம். இப்பெயர். ஒப்புமையால் உற்றதேயாகும். அவ்வளவாக ஏற்றதன்று. எனவே, 5 5 நரி முருங்கை: நரி முருங்கை என ஓரினம் உண்டு: முருங்கையில் rio என்னும் பெயர் த9% இதற்குத் தவசு முருங்கை' பட்டுள்ளது. தரி, தவசியைப் போல், நல்ல குணமுடையச் மாதிரி நடிப்பதால் இப்பெயர் நல்கப்பட்டது போலும். பெயர்வைப்புக் கலை 139 5-6 தானியம் தவசு: தவசிக்கும் முருங்கைக்கும் இன்னொரு வகையிலும் தொடர்பு கூறலாம். வீடு வாசல், நகை நட்டு, துணி மணி, நிலம் நீர், தோப்பு துரவு முதலிய இரட்டைகளைப்போல் தானியம் தவசு என்னும் இரட்டையைக் கூறுவதும் உலகியல் மரபு. தவசு என்பது பொதுவாகத் தானிய வகையைக் குறிப்பினும், சிறப்பாக, வலிமை தரும் உயர்ந்த தானிய வகையை - உயர்ந்த உணவுப் பொருள் வகையைக் குறிக்கும் எனலாம். உலக வழக்கோடு இலக்கிய வழக்கிலும் இஃது இடம் பெற்றுள்ளது. தவசு என்பதோடு அம்: சாரியை சேர்த்துத் தவசம்’ என்பதும் உண்டு. இதனைக் குற்றாலக் குறவஞ்சி நூலில் உள்ள, " சலவையோ பட்டோ தவச(ம்) என்னும் பாடல் பகுதியாலும் அறியலாம். தசைசு மரம் என்பதற்கு நாட்டு வாதுமை மரம், காட்டு மாமரம் என்னும் பொருள்கள் அகர முதலியில் தரப்பட்டுள்ளன. வாதுமைப் பருப்பும் மாம்பழமும் உடலுக்கு வலிமையூட்டிக் காம உணர்வைத் துரண்டுவன. முருங்கையின் விதை-கீரை-பூ ஆகியவையும் அத்தகையனவே. முருங்கை விதையைச் சிறப்பாகத் தவசம் - தவசு எனலாம். எனவே, தவசு (வலிய விதை) உடைய மரம் தவசியாகும். தவசு பிள்ளை : சமையல்காரருக்குத் தவசு பிள்ளை' என்ற பெயர் உண்டு. தவசிக்குச் சமையல் செய்பவர் தவசு பிள்ளை என்று பொருள் கூறப்படுகிறது. இதனினும், தவசு என்பதற்கு 'உணவுப் பொருள் ' எனப்பொருள் கொண்டு, உணவு சமைப்பவர் தவசு பிள்ளை என்று பொருள் விளக்கம் செய்வது சிறந்தது.