பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} <!8 * Մ : «s : : கைகேயிக்குக் கெடுமதி கூறினாள் . கம்ப இராமாயண . அயோத்தியா காண்டம் - மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் இச்செய்திகளைக் காணலாம். பாடல்கள் வருமாறு, - வேதனைக் கூனியின் வெகுண்டு கோக்கியே பேதை நீ பித்தி நிற்பிறந்த சேயொடும் மாதுயர் படுக; கான் கெடிது உன் மாற்றவள் தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன் என்றான்" ( ) புரியும் தன் மகன் அரசு எனில் பூதலம் எல்லாம் எரியும் சிக்தனைக் கோசலைக்கு உடைமை ஆம்: என்றால், பரியும் கின்குலப் புதல்வற்கும் நினக்கும் இப்பார்மேல் உரியது என்? அவள் உதவிய ஒரு பொருள் அல்லால்' ( 78 , ' துண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால் ஈண்டு வந்துஉனை இரந்தவர்க்கு இருநிதி அவளை வேண்டி ஈதியோ வெள்.குதியோ விம்மல் கோயால் மாண்டு போதியோ மறுத்தியோ எங்ங்ணம் வாழ்தி'

; ; ; ;

சிங்தை என் செயத் திகைத்தனை, இனிச் சில நாளில் தம்தம் இன்மையும் எளிமையும் நிற்கொண்டு தவிர்க்க உங்தை உன் ஐ உன்கிளைஞர் மற்றுன் குலத்துள்" வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ? மதியாய்!” (80) களத்திப் போராட்டம் - : . எரியும் சிந்தனை : சக களத்தியைக் பயன்படுத்தப் இப்பாடல்களால் சக படும். இனிய நல்ல கோசலை, கோசலை' எனப் பழிக்கப்பட்டுள்ளாள். குறிக்க, மாற்றவள் என்னும் சொல் பட்டுள்ளது. J.;9 பெயர்வைப்புக் கலை (Հ`.. - Ր می : to .3 இனி, இனத்தில், கோசலை எது-கைகேயி رين 1 ينt எனக் காண்போம்: பொன் :ாங்கண் சிை கோசசையாகும்: a 曼 .مسي ج - - காச லாங் கண் ைகைகேயி பாகும் . இவற்றுள் கக ளத்திஒத்தான் -ஒர் ப: : ہ:ہ “7ہم ہم یہ --! ! -- - ஒததாக -ஒர் ப. :1ாள் என்ற அாவில் உள் : ஒத்த நிலை 豪ァ〜ァ 2 • مج ع " - - - - - - * - - எனன; மாற்றவள் என்ற நிலையில் போட் 1ց என்ன ? 1-3 ஒற்றுமையும் வேற்றுமையும்: ஒத்த நிலை கண்ணுக்குக் குளிர்ச்சி தருவது. போட்டி நிலையாவது, குளிர்ச்சி தருவதில் பொன்னாங் கண்ணி யினும் குறைந்த தாகிய கரிசலாங்கண்ணியும், பொன்னாங் கண்ணிக்கு உரிய பெயர்களைப் பெ. .மிருப்பதாகும். கண்ணுக்கு நல்லத செய்வதால்-கண் ணுக்கு இனிமை செய் கண்னை, கண்ணுக்கு இணியாள் ாேன்னும் பெயர்கள் இரண்டுமே. பெரின் இறுதியில், و نام آن را به ایالات இரண்டுக்குமே உண்டு. கண்ணிகரிசலாங் கண்ணி-எனக் கன் விை பொன்னாங் என்னும் பெயரால் முடிந்திருப்பது காண் , , , க்த பெயரு - - f * * - -- > - おー - - - గY -- تر و سیمی سر شه <! . . . . - 38, 1 . j j இரண்டிற்கும . เว้า)/ りりssyいlf g) st மேலும் α, ηrgδίτι ι τ ι η . t ... - રૂ . . . . - ? * - - 1.னை ஸ்கா என்ற ஒற அமையுடைய தகரதனின் கோசலைக்கும் கைகேயிக்கும் இடையே வேற்றுமை உண்டு. கோசலை, ' குலம் பொறை கற்பு இவை சுமங் த கோசலை' 'துய கோசலை , ‘' மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள் என்று புகழப்பட்டுள்ளாள். கைகேயியோ, ' தீயவை யாவையினும் சிறந்த தீயாள்' " நாகம் எனும் கொடியாள்," "காண் இலள்,' " தன் நேர் இல்லாத் தீயவள் :