பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு -1 இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னோடியான மறவர் சீமையின் மக்கள் கிளர்ச்சியில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு விழுப்புண் பட்டு மடிந்த வீரர்களின் போர்க்களங்களின் பட்டியல். (கி.பி.1799 - கி.பி.1801)

முதுகளத்தூர் அபிராமம் கமுதி கிடாத்திருக்கை கடம்போடை குமாரக்குறிச்சி கமுதிக்கோட்டை ஆப்பனூர் . கீழக்குளம் காடு 10.பரளாட்சி 11.பெருநாழி 12.குண்டுகுளம் 13.கரிசல்குளம் 14.தமிழ்பாடி 15.திருச்சுழியல் 16.உடையார்பட்டி 17.பெருங்கரை 18.கொடுமலூர் 19.தெளிச்சாத்தநல்லூர் 20.சாலைக்கிராமம் 21.நெட்டுர் 22.ஆனந்துர் 23.வீரசோழன்

XV