உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Dr. S.M. கமால்

21-ஈசா பள்ளிவாசல் தெரு, இராமநாதபுரம்-623501, பிறந்த நாள் 15-10-1928 பெற்றோர். ஷேக்ஹலிசைன் - காதர் அம்மாள் BA அமெரிக்கா தக்சான் பல்கலைக்கழகத்தின் “டாக்டர் பட்டம்”

இராமநாதபுரம் தமிழ்ச் சங்க நிறுவனர் 30 ஆண்டுகளாக பல இலக்கிய வரலாற்றுக் கருத்தாய்வரங்கங்களை நடத்தியவர். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் மற்றும் 12 இலக்கிய வரலாற்று அமைப்புகளின் செயற்குழு, பொதுக்குழு மாநிலக் குழுக்களின் ஆயுள் உறுப்பினர்.

நூலாசிரியர் இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் (1984) விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) மாவீரர் மருது பாண்டியர் 1987) முஸ்லீம்களும் தமிழகமும் 1990 - சென்னை சீதக்காதி அறக்கட்டளை பரிச, மன்னர் பாஸ்கர சேதுபதி (1992 சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994) சேதுபதியின் காதலி (1996 தமிழக அரசின் பரிசும் பாராட்டும் பெற்ற நூல்கள் சீர்மிகு சிவகங்கைச் சீமை (1997) சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் (1998) 10. திறமையின் திரு உருவம் ராஜா தினகர் (1999 11. செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (2000)

.

பெற்ற விருதுகள் "இமாம் சதக்கத்துல்லா அப்பா விருது- தமிழ்ப்பணிச்செம்மல் சேது நாட்டு வரலாற்றுச் செம்மல் விருது பாஸ்கர சேதுபதி விருது'சேவாரத்னா விருது - தமிழ் மாமணி விருது-"தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது - வள்ளல் சீதக்காதி விருது'பசும்பொன் விருது'