இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காணிக்கை
சேதுபதி சீமையின் தன்னரசு நிலையை மீண்டும் பெறுவதற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் தங்களது இன்னுயிரை ஈந்து மகிழ்ந்த நூற்றுக்கணக்கான மறவர் சீமை விடுதலை வீரர்களது நினைவிற்கு இந்த சிறிய நூல் காணிக்கை
III