உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

மாவீரன் மயிலப்பன்= - -

8. எதிர்பாராத நிகழ்வுகள்

நெட்டுர்,

சின்னமறவர் சீமையான சிவகெங்கைச் சீமையின் தென்பகுதியில் உள்ள சிற்றுார். பெரிய மறவர் சீமையின் வடமேற்கு எல்லையை ஒட்டியமைந்திருந்தது. ஆனால், வரலாற்று புகழ் மிக்கது. பாண்டிய இளவல்கள் விக்கிரம பாண்டியனும், வீரபாண்டியனும், மதுரை அரியாசனத்துக்குத் தங்களுக்குள் போட்டியிட்டபொழுது மூன்றாவது குலோத்துங்க சோழன் விக்கிரம பாண்டியனுக்காக வீரபாண்டியனுடன் போராடி அவனை இந்த ஊரில் நடந்த போரில் த . பொன்முடியைப் போட்டுப் புறமுதுகிட்டு ஓடும்படி செய்தான். பாண்டியனது முடித்தலைக் கொண்டு வெற்றி வாகைசூடிய ஊர். பாண்டியன் முடித்தலை கொண்ட போ.

இங்குள்ள சத்திரத்தில் சோழ நாடடில இருந்து வந்த சித்திரங்குடி சேர்வைககாா சிலநாட்கள் தங்கி இருந்தார். மறவர் சீமை நிலைமை பற்றிய நடபபுகளை சேகரித்துக்கொண்டு இருந்தார். இநதச செய்தி, சிவகெங்கையில் உள்ள பிரதானி பெரிய மருது சேர்வைககாரருககு எட்டிவிட்டது. உடனடியாக பெரிய மருதவிை தூதுவர் நெட்டூர் வந்து சிததிரங்குடி சேர்வைக்காரரைச் சந்தித்தார். இன்னும் ஒரு