பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 மாவீரன் மயிலப்பன்= - - - = – –

அங்கு வந்து சேர்ந்தது. கொள்ளைப் பொருட்கள் அனைத்தும் அங்கிருந்து அகற்றப்படுவதற்கு ஏற்ற வகையில் மயிலப்பன் அணியினர் மில்லரது அணியுடன் பொருதி அவர்களது முன்னேற்றத்தைத் தடுத்துப் போராடினர். பின்னர் மாலை மசண்டை இருளில் திட்டமிட்டபடி ஆனந்துர் திக்கில் மேற்கில் பின்வாங்கிச் சென்றனர். மயிலப்பனது அணியை இருட்டில் தொடர முடியாததால் மில்லர் சாலைக்கிராமம் திரும்பினான்.

53. MDR vol 1133 dated 20.03.1801.