பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித ‘ 105


இடும் போதும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். எந்தச் செயலிலும் ஒரு வரை முறையை வகுத்துக் கொண்டாக


வேண்டும்.


உறுதியற்ற ஆணைகள் தெளிவற்ற விரிவுரைகள், வரைமுறையற்ற செயல் முறைகள் எல்லாம், உங்களை ஒன்றுக்கும் உதவாதவர் எதற்கும் இலாயக்கற்றவர், கையாலாகாதவர் என்ற இழிமொழிகளுக்கு ஆளாக்கிவிடும்.


மேலே கூறிய கருத்துக்கள், உங்களுக்கு வழிகாட்டத் தான். நீங்கள் பயிற்சிகளில் ஈடுபடும்போது, பலப்பல அனுபவங்கள் ஏற்படும். அவற்றின் மூலம் நீங்கள் பெறும் படிப்பினைகளை மேற்கொண்டு, தவறுகளைத் திருத்தி, தகுதிகளை வளர்த்துக் கொண்டால், நிச்சயம் சிறந்த பயிற்சியாளராகத் திகழ்வீர்கள்.


  • Foo o . _. F. To To: “:


o *NA o