பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H ** - ைைறந்து கிடக்கு’ மனித சக்தி 109


பெறுவோர் பட்டியலி’ என்றும் குறையாமல் வைத்திட


L/ wo


வழிவகுத்துவிடும்.


,வே, விளையாட்டுப் பயிற்சியும் பள்ளிப்பாடமும் ஒன்று தான், இரண்டும் ஒரே நேரத்தில் வந்து மாணவ மாணவிகளை இடர்ப்படுத்தாது என்கிற குறிக்கோளுடன், பயிற்சியாளர் தனது நம்பிக்கையுடன். பண்பான தனது குறிக்கோளை குதூகலமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.


3. தகுதியும் திறமையும்


தம்மிடம் வந்திருக்கிற எல்லோருமே மாணவர்கள்


தாம். அவர்களை பாகுபடுத்தி, வேறுபடுத்தி, வித்தியாச மாய் நடத்திடக் கூடாது.


தகுதியையும் திறமையையும் வளர்த்துக் கொள்ளத் தானே வந்திருக்கின்றனர். ஒரு கண்ணில் வெண்ணெய். இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது என் பார்களே. அப்படிப்பட்ட மனப்பாங்கு பயிற்சியாளர் இடத்


அனைவரையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பது ண்மைதான். ஆனால் அவர்களுக்கு ஒரே மாதிரியாக கருத் *ளையும் குறிப்புக்களையும் கூறக் கூடாது.




இரண்டு ஆட்டக்காரர்கள் ஒரே சமயத்தில் தவறு செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவரை உற்சாகப்படுத்திப் பேசினால், தவறைத் தவிர்த்து அன்றாக ஆடுவார். இன்னொருவரை, சற்றுக் கண்டித்து, _மாரியாகத் தாக்கிப் பேசி உணர்த்தும் போது தான் *றாக ஆடுவார்.