பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி I 29


உயர்த்தி, நீந்தும் பாவனையில், ஆனால் அதே இடத்தில் கால்களை இயக்கிட வேண்டும்.


கால்களை உயரே துக்கும்போது குறைந்தது 1 அடி முதல் 14 அடி வரை மேற்புறமாக உயர்த்த வேண்டும். குறைந்தது 1 நிமிட நேரமாவது இது போல், கால்களை ஏற்றி இறக்கும் பயிற்சியைச் செய்ய வேண்டும்.


இதுபோல், மல்லாந்து படுத்துக் கொண்டும் பயிற்சிகள் செய்யலாம்.