பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி I 3 I


தில்லை. வசதிகள் செய்து கொடுப்பதில்லை. என்று குற்றம் சாட்டிக் கொக்கரிப்பவர்களும் உண்டு.


உண்மை நிலை எதுவென்று உணர்ந்து கொள்ள முடியா மல், திண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது, மேலும் திகைப்பை உண்டாக்கும் அளவுக்கு சில உண்மைகள் பீறிட்டுக் கொண்டு வெளி கிளம்புவதையும் நாம் அறிகிறோம்.


1987ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 16ந் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியான செய்திகள்... அகில இந்திய மகளிர் வளைகோல் பந்தாட்டக் கழக செயலாளர் திருமதி. அம்ரிட்போஸ் தெரிவித்த சில குறிப்புக்களைத் தான் கீழே கொடுத்திருக்கிறோம். உண்மை நிலை என்னவென்று வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக...


1. வெளிநாடுகளுக்குப் போகின்ற போட்டி அணிகள், கடைசி நேரத்தில் தான் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. அதாவது இந்திய மகளிர் வளைகோல் பந்தாட்ட அணி, மார்ச்சு மாதம் 27ந் தேதி கண்டங்களுக்கு இடையேயான போட்டிகளை போனஸ் ஏரிஸ் என்ற இடத்தில் < வேண்டும். அங்கு போக வேண்டுமானால் டெல்லியிலிருந்து 30 மணி நேரம் விமானப்பயணம் செல்ல வேண்டும். மார்ச்சு மாதம் 25ந் தேதி புறப்பட்டு, 36 மணி நேரம் பயணம் செய்து இறங்கியவுடன், ஒய்வு இல்லாமல், உடனே எப்படி விளையாட முடியும்?


இந்தியாவில் ஒரு அணி புறப்படும் முன்பாக, பல மாதிரி யான சம்பிரதாயங்களை நிறைவேற்றி, அவற்றைக் கடந்து தான் அனுமதியைப் பெற முடிகிறது. அதற்குள்ளாக பத்திரிக்கைகள் மூலம் பல குற்றச்சாட்டுகள். அதாவது, அநத அணிக்கு சரியான பயிற்சி முகாம்கள் இல்லை. பயிற்சி


5 ;- rr –: H H H H i i


ர உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாகவும்,