பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து ‘க’ மனித சக்தி 1.37


வேகம் ஆடுவர்களிடையே இல்லையே ஏன்?


ஒனாவுக்கு சம9’ தென்கொரியா தங்கப்பதக்கங்களை வென்றுவிட்டது என்று தெரிந்ததும், 96 நாட்டில், தெருக் களில் கூடி நின்று, ஏதோ சீன தேசம் எல்லாவற்றிலும் தோற்றுவிட்டது போல, வாட்டத்துடன் நின்று வேகமாகப்


பேசினார்கள் என்ற பத்திரிக்கை செய்தியைப் படித்ததும்,


சீனர்கள் எத்துனைப் பொறுப்புடன, விளையாட்டில் ஈடுபட்


டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது.


வென்று ஒ,ாண்டிருக்கும் சீனாவுக்கு ‘அ’ வேறு நாடுகள் வரக் கூடாது என்று சீன மக்கள் சீற்றம் கொள் கிறார்கள் அங்கே! அடுத்து நடைபெறுகின்ற ஆசியப் போட்டிகளில் அத்தனைத் தங்கப் பதக்கங்களையும் தாங்களே வெல்ல வேண்டும் என்று குரல் உயர்த்திக் கூறுகின்றார்கள். சீறுகின்றார்கள்.


ஆனால், தோல்விகளையே துரத்தித் துரத்தி, ஒடிப் பெற்றுக்கொண்டு வரும் நமது இந்தியர்களைப்பற்றி, இந்த நாட்டில் ஒர் ஏக்கப் பெருமூச்சு கூட இல்லையே! ஏதோ ஒப்புக்கு இரண்டொரு வார்த்தைகளைப் பேசிவிட்டு, வீசி விட்டு, இந்திய மக்கள் இருந்து விட்டார்களே! அது ஏன்?


ஏன் இந்த மனப்போக்கு?


வளைகோல் பந்தாட்டம் என்றால் வரலாற்றில் சாதனை பொறித்த இந்தியா, இன்று வழுக்கி விழுந்து, காலொடிந்த நொண்டியைப் போல, கடைசி இடத்தில் காலூன்றிக் கிடக்கிறதே!


.. பற்றிய கவலை இருந்ததுபோல் சிலர் காட்டிக் ) இழவு வீட்டில் முகத்தை உம்மென்று த்துக் கொண்டு இருந்துவிட்டு, வெளியே வந்ததும் வாய்


LD-– 9