பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 1 39


அதை விட, அந்த நாட்டு அரசுகள் ஆணித்தரமாக விளையாட்டில் ஈடுபட வைக்கின்றன என்பது தானே அர்த்தம்!


மக்கள் விளையாட்டில் ஈடுபட்டால், அது அரசுக்குத்


தானே ஆதாயம்! மக்கள் வலிமையுடன் வாழ்கின்றார்கள்


என்றால் அது அரசுக்குத் தானே பெருமை!


மக்களால் அரசுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்


கிறது என்றால், அது அந்த நாடு பெறுகிற புகழ் தானே


முக்கியம். கெளரவம்.


அதற்காக அந்தந்த அரசுகள் என்ன செய்கின்றன?


மக்களிடம் விளையாட்டுக்களைப் பற்றிப் பேசுகின்றன.


மக்களை விளையாட்டில் ஈடுபடத் தூண்டுகின்றன.


மக்களை விளையாட்டில் ஈடுபடுத்த உதவுகின்றன.


மக்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தருகின்றன.


மக்களுக்காக கோடி கோடியாக செலவு செய்கின்றன


குழந்தைப் பருவத்திலேயே, பள்ளிக் கூட வயதிலேயே விளையாட்டிற்கு முக்கியத்துவம் தருகின்றன.


Q H H H H வளையாட்டைக் கட்டாயமாக்கி, சிறுவர்களை சிறுமி களை வலிமையுள்ளவர்களாக மாற்றுகின்றன.


பல நடத்தி, அனுபவங்களை வழங்கு