பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H க் 143 மறைந்து கிடக்கும் மனித Jr. தி


8 மாணவர்கள் தேர்ச்சியை சோதனையிடவோ, குறித்து வைக்கவோ, அளந்தறியவோ, ஆக்க பூர்வமான


ro H H முறைகளைக் கையாளவோ போன்ற வழி முறைகளைக்


கையாளவில்லை.


, மானவர்கள் தேர்ச்சிக்கு வழி வகுக்கும் நவீன உத்திகளான திரைப் படம், ஒலி நாடா, மற்றும் காட்சிப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடிய பக்குவ நிலைக்குள் நாம் இன்னும் புகவில்லை.


10. உடற்கல்வியில் பங்கு பெறும் மாணவ மாணவியரை அவர்களது பெற்றோர்களே தடை செய் கின்றனர் வழிமறிக்கின்றனர். இன்னும், விளையாடக் கூட அனுமதியை மறுக்கின்றனர்.


11. நமது நாட்டில் கற்றவர்கள் கூட, விளையாட்டை வெறுத்துப் பேசும் மேதாவிகளாகத்” தான் விளங்கு கின்றார்கள். விளையாட்டினால் விளையும் நன்மைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. விவேக சிள்ள தற்குறிகளாக படித்தவர்கள் இருப்பது தான், க9து நாட்டின் சாபக் கேடாகும்.


சிக்களை சிறந்த மக்களாக மாற்றித் தரும் உடற்கல்வி யின் மகிமையை நமது நாடு உணரும் போது தான், அதற்குரிய மதிப்பை அது பெறும். இல்லையேல் இன்றைய திலையிலிருந்து விடுபடக் கூடிய சாத்தியக்கூறுகளே


Hol சரித்திரத்தால் பழிக்கப்படும் நிலைக்குத் தான் ள்ேளப்படுவோம்.