பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. தோல்வியை தோற்கடியுங்கள்!


தோல்வி என்றால்


தோல்வி என்பதை முயற்சியின் பின்னடைவு என்று சொல்லலாம்.


முன்னேற்றத்தின் தற்காலத் தேக்கம் என்று கூறலாம்.


எண்ணிய நேரத்தில் கிடைக்காமற்போன, இன்பத்தின் நழுவல் என்றும் நவிலலாம்.


மற்றவர்கள் முன்னே திறமைக்கு ஏற்பட்ட தலை குனிவு என்று கூட இயம்பலாம்!


இலட்சிய வேட்கையின் வேகத்திற்கு இடப்பட்ட தடைக்கல்லாக இருப்பதையும், தோல்வி என்றும் கூறலாம்.


ஆனால் ஒன்று. வெற்றிக்கு எதிர்ச் சொல்லாக் இருப்பதைத் தோல்வி என்று எல்லோரும் எண்ணி, தோல்வி