பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டக்கும் மனித சக்தி I 49


தோல்வி எதிர்பாராதது தான். அதற்காக என்ன த # ஆகவே, தோல்வி என்பது வெற்றியின் ழுக்கல் என்பதை நாம் ஒத்துக் கொண்டேயாக வேண்டும். /ெ o


4. srstiturig G5Irs s (Expected Defeat)


ஐ டியிட்டே ஆகவேண்டும் என்று கட்டாயமான சூழ்நிலை ஏற்படுவதுண்டு. மற்றவர்கள் வென்றாக வேண்டும் என்றும், ஒருவர் போட்டியிட்டுத் தோற்க வேண்டும் என்ற கட்டாயத் தோல்வி நிலை ஏற்படுவதுண்டு.


அப்பொழுது தான் விளையாட்டின் இலட்சியம் அங்கே வீறு கொண்டு வெளிப்படும் நிலை அமைகிறது.


‘விளையாட்டில் பங்கு பெறுவது தான் முக்கியம். வெற்றி பெறுவது என்பது அல்ல.


இப்படிப்பட்டத் தோல்விகள் வாழ்க்கையிலும் விளை யாட்டிலும் ஏற்படுவது இயற்கையே! சகஜமே!


இரண்டு சோழர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்ட போது, புலவர் ஒருவர் பாடினார் இப்படி.


இருவீர் வேறல் இயற்கையுமன்று


போட்டியிடும் இரண்டு பேருமே வெல்வது இயற்கை


யில்லை. யாராவது ஒருவர் தோற்பது உறுதி. நிச்சயம்.


பி *திற்காக என்ன செய்ய வேண்டும்? போட்டியிடாமல் “ “கிக் கொள்ளலாமா? அது பேடித்தனமல்லவா?


பின்னர் எப்படி ஏற்க வேண்டும்? போரிட வேண்டும்.