பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம் மனித சக்தி I 5 o’


5. தோற்றவுடனே இலர் ஆழத்தொடங்கிவிடுவார்கள். இப்பொழுது அருகிலிருக்கும் பயிற்சியாளர் அவரைத் தேற்ற : ,திர்வது இன்றைய தோல்வி ஒரு அனுபவயே இந்த அனுபவத்தின் மூலம 6TU போட்டிகளில் நமது வெற்றி உறுதி என்பதாக நம்பிக்கை ஊட்ட வேண்டும்.


நீங்கள் நன்றாகவே ஆடினர்கள். ஆனாலும், உங்கள் .தி இன்னும் தொஞ்சம் நன்றாக ஆடிவிட்டார்கள் அடுத்தப்போட்டியில் நீங்களும் நன்றாக --: அவா இள வெல்ல முடியும் என்பது போன்ற ஆறுதலான சொற்களால், அவர்களது தோற்ற நெஞ்சை வலிமைப்


ஆமாம்! பயிற்சியாளர்தான் போட்டியில் பங்குபெறுபவ ருக்குப் பண்பான ஆசிரியர். உளவியல் மருத்துவர். உற்ற நண்பர், பற்றும் பாசமும் உள்ள பெற்றோரும் ஆவார்.


வாழ்க்கைப் போராட்டத்திலும் வெற்றிபெற இப்படிப்


பட்ட உதவியாளர்கள் வேண்டும்.


மரம் ஏறுகிற பொழுது, கை எட்டுகிற வரைக்கும்தான் துக்கி விடுவார்கள். பிறகு? ஏறுபவன் தான் ஏறிப் போக வேண்டும். மேலே ஏறுவதும், கீழே விழுவதும் அவனது சிேயற்சியால் மட்டுமே நடப்பதாகும். --


வாழ்க்கையின் வெற்றி, ஒவ்வொருவரின் உழைப்பிலும் உறுதியான முயற்சியிலும், ஒப்பற்ற பயிற்சியிலும், பெறுகிற “ls)]ιμοιβώσοιήσδη மூலம் எடுத்துக் கொள்கிறப் படிப்பினை “ாலும் மட்டுமே கிடைக்கிறது.


6A1 விளையாட்டிலும் இந்தப் பண்புகளே வெற்றியை


சிங்குகின்றன. விளைவிக்கின்றன.