பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... I 52 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உண்மையான போட்டியிடும் உயர்ந்த மனப்பாங்கினால், உற்சாகமான உணர்வுகளால், உளம் கலங்காத உறுதி யினால், தோல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள். ---


பிறகு,


தோல்வியை வெற்றி கொள்ளும் முயற்சிகளுடன் பாடு பட்டு, பலம் பெற்று, பண்புகளைப் பெற்று, ஆற்றலையும் ஆண்மையையும் பெற்று, தோல்வியைத் துரத்தியடியுங்கள்!


ஆமாம்! தோற்கத் தெரிந்தவருக்கு தான் வேகம், விவேகம், வியூகம் எல்லாம் வரும். வெற்றி அடைகிற வல்லமையைத் தரும்.