பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. இந்திய விளையாட்டுப் பொருட்களின் தரம்


_


வழியும் வாழ்க்கையும்


வாழ்க்கையும் விளையாட்டும் ஒன்றுக் கொன்று உறு துணையானவை. இரண்டறக் கலந்த இனியவை.


வரலாற்றுக்கு முற்பட்டது மனித வாழ்க்கை. அந்த மனித வாழ்க்கையோடு பிறந்து வளர்ந்து, வாழ்ந்து


கொண்டே, மனித குலத்தை வாழ்வாங்கு வாழச் செய் கிறது விளையாட்டு.


ஆதி கால மனிதன். காட்டு மிருகங்களோடு போரா o # - - டியே “"முந்தான். அவைகளின் பசிக்கு உணவாகி ஒழிந்


திான். மனிதரது வாழ்க்கைப் போராட்டம் அப்பொழுதே பிறந்து விட்டது.