பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம் மனித சக்தி 155


கையால் கற்களை ) குனிந்து குனிந்து தள்ளிய சஷ்டப்பட்- உடலுக்கு மூளை ஒரு யோசனை


டகுச்சியைப் பயன்படுத்தி நின்று கொண்டே நீண்ட குச்சியின் வளைந்த.


T ல்,


g “"“ விளையாடத் துரணடி யது. H


விளையாட்டை ஆடுவதற்கு சுலபமாக்கி


தலைப்பாகம் o - ச்சிகள்


வே, வளை நதி தலைபபாகக குசசகள


முதிர்ந்து வந்த விளையாட்டு அறிவு. பந்து என்ற ஒன்றைக் கண்டுபிடித்தது. முதலில் --uT உருண்டை வடிவமாப் பந்து செய்தார்கள். பிறகு துணி களுள் பஞ்சை அடைத்து, இல்லாத போது முடிகளைத் திணித்து, இன்னும் கனமாக இருக்க, நாறுகளைப் புகுத்தி, பந்துகளை உண்டு பண்ணினார்கள்.


விளையாட்டின் வேகத்தில் மனித மண்டை ஒடு கூட ஒரு காலக் கட்டத்தில் பந்தாகப் பயன்படுத்தப்பட்டது. அதே சாயலில், தோல்பையும் தோற்றம் கண்டது, அதன் தொடர்பாக காற்றினை அடைத்து வைத்திருக்கும் பிளாடர் என்ற மெல்லிய தோல்பையும் கண்டு பிடிக்கப்பட்டது.


துள்ளி ஒடிய பந்து வந்ததும். கூட்டங் கூட்டமாக சேர்ந்து விளையாடத் தொடங்கினார்கள். விளையாட்டுக் கள் பலப் பல என்று எண்ணிக்கையில் மிகுதியாகத் தோன்றின. விளையாடத் தூண்டின.


G அவரவர் விருப்பத்திற்கேற்ப விளையாடி மகிழ


 - : H  


வி ”டும் என்பது போல, பல்வேறு அமைப்புக்களுடன்


6) 6Y * , - H i. . ‘யாட்டுக்கள் பல தோன்றின. நமக்குப் புரிவதற்காக


விை r * o H rf) அயாட்டுக்களின் அமைப்பை. நான்கு வகையாகப்


தி.துக் காட்டலாம்.