பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து இடக்கும் மனித சக்தி I 59


றை விட்டு விடுவோம். இந்திய விளையாட்டுப் களின் தரம் ஏற்றமுடையது தான், பிற நாட்டி டுெம் பெரிதும் கிழ்ந்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு டுேம் செழுமையும் உள்ளவை தான்.


அதாவது 1977-78ம் ஆண்டு காலத்தில், இந்திய விளை


யாட்டுப் பொருள்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா,


 o i s H  r/ . H


இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த அளவு, பல ஆயிரம்கோடி ரூபாய்களுக்கு மேல் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், நமது விளையாட்டுப் பொருட்களின் தரம் வேறு எந்த நாட்டிற்கும் தாழ்ந்தது அல்ல, சிறந்ததுதான் என்று நாம் இட்டவட்டமாகக் கூறலாம். தைரியமாகவும் பேசலாம்.


தரமான பொருட்களாக இருக்கின்றன. ஆனால் போதிய அளவு கிடைக்காத பற்றாக்குறை. இந்த நிலை இன்னும் சீராகவில்லை. சாதாரண மனிதர்களுக்கு வாங்கும் சக்திக்கு எட்டாத உயரத்தில் தான், விலையேற்றம் இருக் கின்றன என்பதுதான் உண்மை நிலை. அதற்கான காரணங் களும் நிறைய உண்டு.


இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிவதற்கு முன்பாக, சியால்கோட் என்னும் இடத்தில்தான், விளையாட்டுப் பொருட்கள் அதிகமாக செய்யப்பட்டு, விற்பனை ஆயின. சியால்கோட் என்பது பாகிஸ்தான் பகுதியில் இருப்பதாகும். பாகிஸ்தான் தனி நாடானதும், சியால்கோட் பகுதியில் ‘சித்து வந்த விளையாட்டுப் பொருட்களை உருவாக்கும் பணியாட்க


ளின் நிலையில் சிக்கல் எழுந்தது.


பணியாளர்கள், டெக்னிஷியன்ஸ் எனப்படும்.நுண்திறன்


al ! H H H ill H i


பலர், இந்தியாவிற்கு வந்துவிட வேண் எனறு விரும்பி வந்த போது ஜலந்தர், மீரட், டெல்லி,