பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கு’ “ சக்தி 16 io


s) 3 D எல்லோருக்கும் கிடைக்கக் கூடியன: இ. - ன்னையின் இனிய பொருள்களான காற்று, நீர்,


I o /9 55 ( இயறன.” போன்றவை. அது போலவே விளையாட்டும்


அந்த இனிய இடத்தை வகிக்கிறது. இருந்தாலும், விளை ாட்டுப் பொருட்களை வைத்துத் தான் விளையாடவேண்டு இ. உலக நியதியோடு மா ம் ஒத்துப்போக வேண்டியிருக்


கிறதே!


கபாடி, கோ கோ, பாரி ஆட்டம் போன்ற இந்திய நாட்டு இளையாட்டுகளுக்கு எந்த விதப்பொருட்களும் தேவையில்லை. எளிய வாழ்க்கை உயர்ந்த சிந்தனை என்பது இந்தியப் பண்பாடு. கபாடியும் கோ கோவும் இந்தியப் பண்பாட்டின் பிரதிபலிப்புகள், இருந்தாலும், a _ ) ; அரங்கில் நாம் போட்டியிடுவதற்கு தரமான விளையாட்டுப் பொருட்களையே நம்ப வேண்டியிருக்கிறது.


போல் வால்ட் தாண்டஉதவும் Fibreglass Pole ஒன்றின் விலைபத்தாயிரம் ரூபாய்க்குமேல். Hockey விளையாடுவதற் கான செயற்கை ஆடுகளத் தரை Astro Turf ன் விலை 8.0 லட்சத்திற்கு மேல். இந்திய நாடு முழுவதும் ஒன்றோ இரண்டோ தான் இருக்கின்றன.


இவ்வாறு ஒரு புறம் விளையாட்டுப் பொருட்களின் தரம் உயர்ந்து, விலையும் ஏறிக் கொண்டே போகிறது. அதை நாம் அடையமுடியாமல், இன்னும் மூங்கில் கம்பு களை வைத்தே தாண்டிக் கொண்டிருக்கிறோம். மேடு பள்ளம் உள்ள மைதானங்களில் தான் ஆடிக் கொண்டிருக் கிறோம்.


விளையாட்டுப் பொருட்களிலே உற்பத்தித்திறம் இருக் கிறது. சிம்மவர்களும் மெச்சுகின்ற அளவுக்குத் தரமும் இருக்கிறது. பொதுமக்கள் கைகளுக்குப் போகின்ற விலை