பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. விளையாட்டுத் துறையில்


இந்தியா உயர!


தொகையும் கிலையும்


உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் விளையாட்டுக் *ளில் உலக நாடுகள் போட்டியிடுவதும், தங்கள் திறமையை ‘ரிப்படுத்திப் புகழ் அடைவதும் நாமெல்லாம் அறிந்தது


தான்.


உலகில் இரண்டாவது நாடாக, மக்கள் தொகையில் உயர்ந்த இடத்தை நமது நாடு பெருமையுடன் வகிக்கிறது.


ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்றால், நமது “டு ஏறத்தாழ 5 வது இடத்தையே பிடித்துக் கொண்டு “கிறது. ஒலிம்பிக் பந்தயங்கள் என்றால் பதக்கம் பெற்ற ‘டுகளின் பட்டியலில், ஒரு சில சமயங்களில் இடம் பிடிப்பதும், மற்ற நேரங்களில் மறைந்து போவதுமாக “ாம்பூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது.