பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|(


கறுவாT


ஆ.மு. நமது நாடு ஏன் தோற்கிறது என்று ஆது


போது, ஜெ பிப்பவர்களின் திறமையையும் சூழ்நிலையையும்


முதலில் பார்க்க வேண்டியது முதன்மையானதாக


உயரமும் எடையும்


மேல் நாட்டு வீரர்கள் வீராங்கனைகளின் தோற்றத் தைப் பாருங்கள். அவர்கள் அதிக உயரமாகவும், சிறந்த எடையுள்ளவராகவும், வலிமையான தேகக் கட்டுக் கொண் டவர்களாகவும், காட்சி தருகின்றார்கள்.


இத்தகைய தோற்றம் பரம்பரையாக வருவது.


பிறப்பால் வருவது. நமது நாட்டினர் அந்த அளவுக்கு இல்லையே.


உயரமான ஆட்டக்காரர்கள் தேவைப்படும் கூடைப் பந்து, கைப்பந்து ஆட்டங்களில்; உடல் வலிமை தேவைப் படும் கால்பந்து, வளைகோல் பந்து, போன்ற ஆட்டங் களில் நம்மால் எதுவும் செய்ய முடியாமல் போகிறது. இது தான் தலையாய காரணம்.


விளையாட்டு நம்பிக்கை


மேல் ‘ நாடுகளில் விளையாட்டும் உடற்பயிற்சியும் ‘சிகாயத்தில் ஏற்கப்படுகின்றன. போற்றப்படுகின்றன. தொடர் ந்தும் செய்யப்பட்டு வருகின்றன.


Q அதாவது 100க்கு 100 பேர்களுக்கு விளையாட்டின் “ கம்பிக்கை இருக்கிறது. விளையாட வேண்டும் என்ற