பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 66 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா.


மனப்பாங்கும், வளர்க்க வேண்டும் என்ற உதவி மலை, பான்மையும் இருக்கிறது. அதோடு, விளையாட்டில் பங்கு பெறுவோர். அல்லது உடல் ‘நலத்திற்காக உடற்பயிற்சி முறைகளில் உலா வருவோரின் எண்ணிக்கையும் 100க்கு 90 சதவிகிதம் இருக்கிறது.


நமது நாட்டில், விளையாடுபவரைப் பார்த்து


விதண்டாவாதம் செய்யும் மக்களே அதிகம். படி படி’ என்று பாலகர்களை வற்புறுத்தி, படிப்பிலும் மேல் நிலைக்குப் போகாமல், விளையாட்டிலும் சுறு சுறுப்பு


இல்லாமல், வேலைக்காகப் படிக்கும் வெறியும் வேதாந்தப் போக்கும் விரவிக் கிடக்கிறது. இப்படி இருந்தால், எதிர் கால இளைஞர்கள் விளையாட்டு வீரர்களாக எப்படி :


உருவாக முடியும் ?


o


பண வசதி


இளையாட்டில் வெற்றி பெற வளமான உடல்


வேண்டும். அதற்கு சத்துள்ள உல!ெ வேண்டும்.


நாமோ போட்டிக்குப் போவதற்கு 1 வாரத்திற்கு முன்,


மூட்டை பால் என்று தருகிறோம். மற்ற நேரங்களில் அவர்


னிப்பதுமில்லை. கவலைப்படுவதுமில்லை.


மேல் நாட்டு வீரர்களுக்குக் இடைக்கும் வசதிகள் செளகரியங்கள் நம்மவர்களுக்கு கனவில் கூட oL


தில் 33) G) .


களைக் கவ


கோல் ஊன்றித் தாண்டும் போட்டிக்கு உதவு’ பைபர் கிளாஸ் போல் ரூபாய் பத்தாயிரத்திற்கு மேல் என்கிறார்கள். நம் நாட்டில் எத்தனை உண்டு? தாண்டிக குதிக்கும் பரப்பளவாகப் பயன்படும் ரப்பர் மெத்தைகள்’


எத்தனை பந்தயங்களில் இடம் பெறுகின்றன?